அழகர்சாமியின் குதிரை படத்திற்காக தேசிய விருது வாங்கிய அப்புக்குட்டியின் அடுத்த படம் மன்னாரு. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சேர்ந்திருப்பவர் ஸ்வாதி. இது கோலிவுட்டில் சக நடிகர்களிடையே பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. அழகர்சாமியின் குதிரை படத்தில் அழகு சரண்யா மோகன்தான் இவருக்கு ஜோடி. அந்த எரிச்சலே அகலாமல் இருக்கும் உள்ளங்களுக்கு அடுத்த எரிச்சலை கொடுத்திருக்கிறார் அப்புக்குட்டி. இவர் புதிதாக நடித்துக் கொண்டிருக்கும் மன்னாரு படத்தில் இவருக்கு ஜோடியாக சமீபத்தில் வந்த ராட்டினம் பட நாயகி ஸ்வாதி நடிக்கிறார். மற்ற நடிகர்களுக்கு பொறாமை ஏற்பட இது ஒன்று போதாதா? கன்னங்கரேல் எண்ணை சட்டியில்தான் வெள்ளை வெளேர் ஆப்பத்தையும் ஊத்துறாங்க. யதார்த்தம் இதுதான்னாலும் அந்த சட்டிக்கு கிடைச்ச யோகம் கூட நமக்கு கிடைக்கலையே என்று சக நடிகர்களை புலம்ப வைத்திருக்கிறார் அப்புக்குட்டி. அழகர்சாமியின் குதிரை படத்தில் சரண்யா மோகனை போட்டத்திற்கோ ரசிகர்களிடையே வரவேற்பு இல்லை. மன்னாரு படத்தில் அப்புக்குட்டி - ஸ்வாதி ஜோடியை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
அஜித்தின் தொழில் ஈடுபாடு! read more»
எனக்கு மட்டும் அவர்களுடன் நடிக்க ஆசை இல்லையா? - ரம்யா நம்பீசன் read more»
ஸ்ரீசாந்த், நடித்த காட்சிகளை நீக்கி விட்டோம். - இயக்குநர் read more»
விஸ்வரூபம் 2! read more»
சில்க் ஸ்மிதா என் ரோல் மாடல்: சனாகான் read more»
விஜய்யின் பிறந்தநாளில் தலைவா இசைதொகுப்பு! read more»
இதுவரை பார்க்காத தோற்றத்தில் விஜய்! read more»
சித்தார்த் - சமந்தா காதல்! read more»
திரைப்படம் தயாரிக்க விரும்பும் சிநேகா! read more»
யுவனின் 100வது பட இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான்! read more»