இலங்கையில் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டதாக இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் தெரிவித்தார். திராவிட முன்னேற்றக்கழக தலைவர் கருணாநிதிக்கு மன்மோகன் சிங், கடந்த 25 ஆந் திகதி எழுதிய கடிதத்தை திராவிட முன்னேற்றக்கழகம் இன்று வெளியிட்டது. சம்பிக்க ரணவக்க குறித்து கருணாநிதி எழுதிய கடிதத்தில் உள்ள விடயங்கள் குறித்தும், இலங்கைத் தமிழர்களின் புனர்வாழ்வு குறித்தும் நடவடிக்கை எடுக்குமாறு றியோ டி ஜெனிறோவில் கடந்த 21 ஆந் திகதி இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்தபோது வலியுறுத்தியதாக மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்…. read more»
ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்… read more»
பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது…. read more»
13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது… read more»
இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன. read more»
இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார். read more»
ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை! read more»
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு! read more»
சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு! read more»
பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு! read more»