ஃபுகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட பேரழிவு, மனிதர்களால் ஏற்பட்டதென ஜப்பானிய நாடாளுமன்றக் குழுவொன்று தெரிவித்தது. அந்தப் பேரழிவு ஏற்படும் வாய்ப்பு முற்கூட்டியே கண்டறியப்பட்டு, தவிர்க்கப்பட்டிருக்கவேண்டுமென நாடாளுமன்ற விசாரணைக்குழுவின் அறிக்கை குறிப்பிடுகிறது. அனர்த்தத்தின்போது, சிறப்பாக செயற்பட்டிருந்தால் பாதிப்புக் குறைவாக இருந்திருக்குமென குறிப்பிடும் அறிக்கை, ஜப்பானிய அரசு, அந்த அணு மின் நிலையத்தை இயக்கிய Tepco அமைப்பு, அணுசக்தி முறைப்படுத்தும் நிறுவனம் ஆகியவற்றின் செயற்பாடுகளை கடுமையாக குறை கூறுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற சுனாமியின் பின்னர், ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து ஏற்பட்ட அணுக்கதிர்வீச்சுக் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்க்கப்பட்டார்கள். ஜப்பானின் அனைத்து அணு மின் நிலையங்களும் மூடப்பட்டபோதிலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை அணு மின் நிலையம் ஒன்று மீளவும் செயற்பட ஆரம்பித்துள்ளது.
ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்…. read more»
ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்… read more»
பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது…. read more»
13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது… read more»
இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன. read more»
இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார். read more»
ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை! read more»
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு! read more»
சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு! read more»
பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு! read more»