வாகை சூடவா இனியா, அதன் பிறகு, "மவுன குரு படத்திலும் போர்த்திக் கொண்டே நடித்தார். இதனால், அவரை கிளாமர் கதைகளுக்கு உகந்த நடிகை அல்ல என, சிலர் முடிவே செய்து விட்டனர். ஆனால் இனியாவோ, "எனக்கு அந்த மாதிரியான கதைகள் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்திருந்தால் நானும், அனுஷ்கா, தமன்னா மாதிரி சிறந்த கிளாமர் கதாநாயகியாக ஜொலித்திருப்பேன் என்கிறார். தற்போது, "அம்மாவின் கைபேசி படத்தில் நடித்து வரும் இனியா, அடுத்து சில கமர்ஷியல் இயக்குனர்களின் படங்களில் நடிக்க இருப்பதாகவும் சொல்கிறார்.
டி.எம்.எஸ்-க்கு நடிகர் திலகத்தின் வாரிசுகள் அஞ்சலி செலுத்தாதது ஏன்? read more»
Jun 21-ல் தனுஷின் இரண்டு படங்கள் வெளியீடு! read more»
யுவனின் இசைத்தொகுப்பில் அப்துல் கலாம். read more»
அஞ்சலி மீது அவதூறு வழக்கு தள்ளி வைப்பு! read more»
சித்தார்த்தும், சமந்தாவும் காளஹஸ்தி கோயிலில் பரிகார பூஜை! read more»
நான் எப்படி கவர்ச்சியாக நடிக்க மறுப்பு சொல்வேன்? தமன்னா! read more»
விஜய்க்கு தொண்டர் படை! read more»
அனுபவம் வாய்ந்தவர்கள் போன்று நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். - விஜய் read more»
தனது மார்க்கெட் படுத்துவிடும் என்ற பயத்தில் ஹன்சிகா! read more»
அஜித்தின் தொழில் ஈடுபாடு! read more»