ஹிந்தியில் அவர் இசை அமைத்த ராக் ஸ்டார் திரைப்படத்திற்காக “GIMA” விருது வழங்கும் நிகழ்வில் ஏழு பிரிவுகளில் A.R ரஹ்மான் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சிறந்த இசை அமைப்பாளர், சிறந்த இசை கலவையியலாளர், சிறந்த பின்னணி இசை, சிறந்த இசை அமைப்புடனான திரைப்படம் ,சிறந்த பாடல்களை கொண்ட திரைப்படம், இத்துடன் இத்திரைப்படத்தில் இவர் இசை அமைத்த இரு பாடல்களை பாடிய ஜாவிட் அலி மற்றும் மோஹித் ஆகியோரும் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.A.R ரஹ்மான் அனைத்து விருதுகளையும் வெல்வார் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இசைப்புயல் தற்போது தமிழ் படங்களுக்கு இசை அமைப்பதில் ஈடுபட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் “கோச்சடய்யான்” மணிரத்னத்தின் “கடல்” திரைப்படம் ஷங்கரின் “ஐ” மற்றும் கௌதம் மேனனின் “யோவான் அத்யாயம் ஒன்று” ஆகிய திரைப்படங்களுக்கு தற்போது அவர் இசை அமைத்து வருகிறார்.
டி.எம்.எஸ்-க்கு நடிகர் திலகத்தின் வாரிசுகள் அஞ்சலி செலுத்தாதது ஏன்? read more»
Jun 21-ல் தனுஷின் இரண்டு படங்கள் வெளியீடு! read more»
யுவனின் இசைத்தொகுப்பில் அப்துல் கலாம். read more»
அஞ்சலி மீது அவதூறு வழக்கு தள்ளி வைப்பு! read more»
சித்தார்த்தும், சமந்தாவும் காளஹஸ்தி கோயிலில் பரிகார பூஜை! read more»
நான் எப்படி கவர்ச்சியாக நடிக்க மறுப்பு சொல்வேன்? தமன்னா! read more»
விஜய்க்கு தொண்டர் படை! read more»
அனுபவம் வாய்ந்தவர்கள் போன்று நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். - விஜய் read more»
தனது மார்க்கெட் படுத்துவிடும் என்ற பயத்தில் ஹன்சிகா! read more»
அஜித்தின் தொழில் ஈடுபாடு! read more»