Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
Art & Entertainment / கலை பொழுது போக்கு
 
பள்ளி குழந்தைகளுடன் ஆடிப்பாட போகிறார் யுவன் சங்கர் ராஜா !! Go to previous page
[8/6/2012 ] [Akshaya U ]
 



நீண்ட நாட்களாக இருப்பில் இருந்த 'தங்க மீன்கள்' படத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க தயாராகிவிட்டார் இயக்குநர் கெளதம் மேனன். 'கற்றது தமிழ்' படத்தை இயக்கிய ராம், தனது இரண்டாவது படமாக இயக்கி, அவரே கதையின் நாயகனாக நடித்த 'தங்க மீன்கள்' படத்தை இயக்குநர் கெளதம் மேனன், தனது போட்டான் க்தாஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்தார்.

படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில் இப்படத்தின் பின்னணி வேலைகள் நடக்காமல் இப்படம் இருப்பில் போடப்பட்டது. தற்போது இப்படத்தின் வேலைகளில் போட்டான் கதாஸ் மும்முரம் காட்ட தொடங்கியிருக்கிறது. இதற்காக முதலில் படத்தின் பாடல்களை விரைவில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

தந்தைக்கும், மகளுக்குமான உறவை சொல்லும் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில், 'குழந்தைகள் கீதம்...' என்ற ஒரு பாடல் இடம்பெறுகிறது. இன்றைய கல்வி முறை, தேர்வு முறை, ஆசிரியர்கள், இன்றைய மாணவர்கள் மற்றும் பள்ளிகூடத்தை பற்றிய இந்த பாடல் நிச்சயம் குழந்தைகளுக்கான கீதாமாக அமையும் என்று கூறிய இயக்குநர் ராம், இந்த பாடலை கொண்டு ஒரு பிரத்யேக ஆல்பத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சென்ன்று, பள்ளி குழந்தைகளுடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை பாடவைத்து, ஆடவைக்கப் போகிறாராம். யுவன் சங்கர் ராஜாவுடன் பள்ளி குழந்தைகள் இணைந்து பாடப் போகும் இந்த பாடல் காட்சியை அப்படியே படத்தில் இடம்பெறவும் செய்யப்போகிறாராம்.





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

தலைவா படத்தில் ஜி.வியின் நடனம்.
read more»

 

அம்பிகாபதி June 21-ல் ஆனால், மரியான் வெளியீடு?
read more»

 

பல தெலுங்குப் படங்களில் சுருதி.
read more»

 

டி.எம்.எஸ்-க்கு நடிகர் திலகத்தின் வாரிசுகள் அஞ்சலி செலுத்தாதது ஏன்?
read more»

 

Jun 21-ல் தனுஷின் இரண்டு படங்கள் வெளியீடு!
read more»

 

யுவனின் இசைத்தொகுப்பில் அப்துல் கலாம்.
read more»

 

அஞ்சலி மீது அவதூறு வழக்கு தள்ளி வைப்பு!
read more»

 

சித்தார்த்தும், சமந்தாவும் காளஹஸ்தி கோயிலில் பரிகார பூஜை!
read more»

 

நான் எப்படி கவர்ச்சியாக நடிக்க மறுப்பு சொல்வேன்? தமன்னா!
read more»

 

விஜய்க்கு தொண்டர் படை!
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
20-Jun-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.