Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
Art & Entertainment / கலை பொழுது போக்கு
 
அஜய் தேவ்கனுக்கு ஜோடி தமன்னா! Go to previous page
[8/9/2012 ] [Dharshini U. ]
 



தமன்னா எங்கே எங்கே என்று தமிழ் ரசிகர்கள் அங்கலாய்க்க ஹிந்தியில் குஷியாக இருக்கிறார் அவர்.

தமிழ் சினிமாவிலிருந்து 'மர்மமான' முறையில் வெளியேறிவிட்ட தமன்னா, மீண்டும் கோடம்பாக்கம் திரும்ப மாட்டார் போலிருக்கிறது.

தெலுங்கில் மகா பிஸியாக இருந்த அவர்... இப்போது இந்திப் பட உலகில் அழுத்தமாகக் கால் பதிக்கிறார்.

சாஜித் கானின் ஹிம்மத்வாலா படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடி தமன்னாதான்.

அதுமட்டுமல்ல, இதுவரை காட்டாத அளவுக்கு கவர்ச்சி விருந்தே வைத்திருக்கிறாராரம் அந்த இந்திப் படத்தில். சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர்களில் ஸ்லிம் ப்ளஸ் கவர்ச்சியில் அம்சமாகக் காட்சியளிக்கிறார் தமன்னா.

இந்தப் போஸ்டர்கள் வெளியான அன்றே, தமன்னாவுக்கு இந்தியில் எக்கச்சக்க ரசிகர்கள் சேர்ந்துவிட்டார்களாம். அவரை நேரிலும் சந்தித்து, தங்களை தமன்னாவின் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டார்களாம்.

பாலிவுட்டில் ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிடுவாங்களோ!





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

டி.எம்.எஸ்-க்கு நடிகர் திலகத்தின் வாரிசுகள் அஞ்சலி செலுத்தாதது ஏன்?
read more»

 

Jun 21-ல் தனுஷின் இரண்டு படங்கள் வெளியீடு!
read more»

 

யுவனின் இசைத்தொகுப்பில் அப்துல் கலாம்.
read more»

 

அஞ்சலி மீது அவதூறு வழக்கு தள்ளி வைப்பு!
read more»

 

சித்தார்த்தும், சமந்தாவும் காளஹஸ்தி கோயிலில் பரிகார பூஜை!
read more»

 

நான் எப்படி கவர்ச்சியாக நடிக்க மறுப்பு சொல்வேன்? தமன்னா!
read more»

 

விஜய்க்கு தொண்டர் படை!
read more»

 

அனுபவம் வாய்ந்தவர்கள் போன்று நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். - விஜய்
read more»

 

தனது மார்க்கெட் படுத்துவிடும் என்ற பயத்தில் ஹன்சிகா!
read more»

 

அஜித்தின் தொழில் ஈடுபாடு!
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
19-Jun-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.