Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
Obituaries / மரண அறிவித்தல்கள்
 
Go to previous page
Oobituaries / மரண அறிவித்தல்கள்
 
 
மரண அறிவித்தல் Dr.கதிரவேலு சோமசுந்தரம்

அன்னார் திருநல்வேலியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், நைஜீரியா, ஸ்கார்பரோ ஆகிய இடங்களை வதிவிடமாக கொண்ட டாக்டர் சோமசுந்தரம் அவர்கள் குநடிசரயசல மாதம் 02 திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் திருநல்வேலியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், நைஜீரியா, ஸ்கார்பரோ ஆகிய இடங்களை வதிவிடமாக கொண்ட டாக்டர் சோமசுந்தரம் அவர்கள் February மாதம் 02 திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்....
read more»
 
திருமதி. ஞானேஸ்வரி சுந்தரம்பிள்ளை



வேலணை மேற்கு, தலைகாட்டியைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகக் கொண்ட திருமதி ஞானேஸ்வரி சுந்தரம்பிள்ளை அவர்கள் Jan 27, 2014 அன்று ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ தில்லைச் சிதம்பர நடராஜப் பெருமானின் திருவடி நிழலைச் சென்றடைந்தார்....
read more»
 
திரு விக்னேஸ்வரன் ரஜீவன்

தோற்றம் : 29 மே 1994 மறைவு : 20 சனவரி 2014

கனடா ரொறன்ரோவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரன் ரஜீவன் அவர்கள் ஜனவரி மாதம் 20ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார்....
read more»
 
திரு மனோகரன் கெங்காதரன்

தோற்றம் : 20 பெப்ரவரி 1962 மறைவு : 13 சனவரி 2014

சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் கெங்காதரன் அவர்கள்; ஜனவரி மாதம் 13ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார்....
read more»
 
திருமதி. ராசாத்தி பரமநாதன்

தோற்றம் : 18 யூலை 1937 மறைவு : 31 டிசெம்பர் 2013

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ராசாத்தி பரமநாதன் அவர்கள் டிசம்பர் மாதம் 31ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்....
read more»
 
திரு. வித்துவான். போல் கனகரத்தினம் செபரத்தினம்.



மட்டக்கிளப்பு தம்பிலுவில்லையைப் பிறப்பிடமாகவும், திருப்பழுகாமத்தை வசிப்பிடமாகவும், கனடா ளுஉயசடிழசழரபாவில் வாழ்ந்தவருமான வித்துவான். போல் கனகரத்தினம் செபரத்தினம் அவர்கள் டிசம்பர் மாதம் 28ம் திகதி சனிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்திரை அடைந்தார்....
read more»
 
திருமதி. சௌபாக்கியவதி வேலுச்சாமி.

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தங்ககுட்டி என அழைக்கப்படும் திருமதி சௌபாக்கியவதி வேலுச்சாமி அவர்கள் டிசம்பர் மாதம் 25 ம் திகதி புதன் கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான திரு திருமதி மயில்வாகனம் - செல்லம்மா தம்பதியினரின் மகளும்இ காலம் சென்றவர்களான திரு திருமதி குமாரசாமி தம்பதியினரின் மருமகளும்இ காலஞ்சென்ற திரு வேலுச்சாமி அவர்களது அன்பு மனைவியும்இ காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதிஇ இரத்தினசோதி ஆகியோரது அன்புச் சகோதரியும்இ காலம் சென்ற பகவதிய...
read more»
 
திரு. ஆறுமுகம் சபாபதிப்பிள்ளை பத்மனதான்

(இளைப்பாறிய பிரதம லிகிதர் - வவுனியா)


தோற்றம் : 23 மார்ச் 1937 மறைவு : 22 டிசெம்பர் 2013

தமிழீழம் வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் திருநெல்வேலி, மற்றும் Scarborough கனடாவை வதிவிடமாகவும் கொண்ட (இளைப்பாறிய பிரதம லிகிதர் - வவுனியா) ஆறுமுகம் சபாபதிப்பிள்ளை பத்மனதான் அவர்கள் டிசம்பர் மாதம் 22ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார்....
read more»
 
திரு. சங்கரப்பிள்ளை கணபதிப்பிள்ளை

(இளைப்பாறிய இலங்கை திறைசேரி பணிப்பாளர்)




மட்டுவில் வடக்கினைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும், தற்போது மார்க்கத்தில் வதித்து வந்தவருமாகிய சங்கரப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் டிசம்பர் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலமானார்....
read more»
 
திரு.தர்மலிங்கம் கந்தையா
(ஓய்வு பெற்ற எழுதுவினைஞர், விவசாய திணைக்களம், வவுனியா)


தோற்றம் 30 மார்ச் 1935 மறைவு 09 டிசம்பர 2013

இலங்கை வேலணை மேற்கை பிறப்பிடமாகவும், கனடா Scarboroughவை வதிவிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற எழுதுவினைஞர், (விவசாய திணைக்களம், வவுனியா) தர்மலிங்கம் கந்தையா அவர்கள் டிசம்பர் மாதம் 09ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார்....
read more»
 
திருமதி.பரமேஸ்வரி சுப்பிரமணியம்

தோற்றம் 08 மார்ச் 1942 மறைவு : 5 டிசம்பர் 2013

யாழ் கோண்டவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் டிசம்பர் மாதம் 5ம் திகதி வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்....
read more»
 
திரு கந்தசாமி தங்கராஜா

தோற்றம் : 13 மார்ச் 1933 மறைவு : 4 டிசெம்பர் 2013

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி தங்கராஜா அவர்கள் டிசம்பர் மாதம 04 திகதி புதன்கிழமை அன்று காலமானார்....
read more»
 
திரு. அந்தனி பிலிப்
(இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்- இலங்கை)


தோற்றம் : 25 யூலை 1930 / மறைவு : 26 நவம்பர் 2013

பருத்தித்துறை புனித அந்தோனியார் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட துரையப்பு என அழைக்கப்படும் அந்தனி பிலிப் அவர்கள் நவம்பர் மாதம் 26 திகதி செவ்வாய்கிழமை அன்று காலமானார்....
read more»
 
திருமதி அழகம்மா(மாகிறேட்) மரியதாசன்

தோற்றம் : 25 ஜனவரி 1925 மறைவு : 22 நவம்பர் 2013

உயரப்புலம் ஆனைக்கோட்டையை பிறப்பிடமாகவும், ரொறோன்ரோ கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மாகிறேட் என அழைக்கப்படும அழகம்மா மரியதாசன் அவர்கள் நவம்பர் மாதம் 22 திகதி வெள்ளிக்கிழமை அன்று காலமானார்....
read more»
 
திரு. லோகநாதமுதலி பத்மநாதமுதலி
(Esso எரிபொருள் விற்பனை நிலைய இயக்குனர்)




யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட (Esso எரிபொருள் விற்பனை நிலைய இயக்குனர்) லோகநாதமுதலி பத்மநாதமுதலி அவர்கள் நவம்பர் மாதம் 18 திகதி திங்கட்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்....
read more»
 
திரு. சோமசுந்தரம் சிவநேசசெல்வராஜா

தோற்றம் : 11 பெப்ரவரி 1943 மறைவு : 5 நவம்பர் 2013

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Bramptonஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சிவநேசசெல்வராஜா அவர்கள் நவம்பர் மாதம் 05 திகதி செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்....
read more»
 
திருமதி. வள்ளியம்மைப்பிள்ளை பரராசசிங்கம்
(இரத்தினாம்பிகை, ஓய்வுபெற்ற உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியை)


தோற்றம் : 19 மார்ச் 1934 மறைவு : 2 நவம்பர் 2013

வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், உடுவில், கனடா ஸ்காபரோவை வதிவிடமாகவும் கொண்ட வள்ளியம்மைப்பிள்ளை பரராசசிங்கம் அவர்கள் நவம்பர் மாதம் 02 சனிக்கிழமை அன்று காலமானார்....
read more»
 
திருமதி. புனிதவதி ஆனந்தராஜா



யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபரோவை வதிவிடமாகவும் கொண்ட புனிதவதி ஆனந்தராஜா அவர்கள் ஒக்டோபர் மாதம் 25ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலமானார்....
read more»
 
திருமதி. தேவிமலர் விஸ்வலிங்கம

தோற்றம்: - 21, July 1937 மறைவு: - 13 October 2013

மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தேவிமலர் விஸ்வலிங்கம் அவர்கள் ஒக்டோபர் மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்....
read more»
 
திருமதி. சபாநாயகி பொன் குமாரசுவாமி

தோற்றம்: - 05 February 1931 மறைவு: - 11 October 2013 (Australia) ;(USA) (UK) Sydney South Chappel, Eookwood Crematorium

நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், Australlaவில் Sydneyஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி சபாநாயகி பொன் குமாரசுவாமி அவர்கள் ஒக்டோபர் மாதம் 11ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலமானார்....
read more»
 
 
Page  1  of  9       Total:  173
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
16-Apr-2014
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.