|
|
|
|
|
|
|
|
|
திரு. கணபதிப்பிள்ளை செல்வரத்தினம்
|
 |
|
 |
தோற்றம் Nov 08, 1922 மறைவு Apr 29, 2012
|
சங்கானையை பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வதிவிடமாகவும் தற்பொழுது கனடாவில் வசித்து வந்தவருமாகிய கணபதிப்பிள்ளை செல்வரத்தினம் அவர்கள் ஏப்ரல் மாதம் 29ம் திகதி அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - அச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும். காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும காலஞ்சென்ற கனகம்மாவின் அன்புக் கணவரும். காலஞ்சென்றவர்களான ஞானரத்தினம் - சிவஞானம் ஆகியோரின் அன்புத் தம்பியும். யோகரத்தினம்(பிரான்ஸ்), இரத்தினேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அண்ணனும காலஞ்சென்ற கனகரத்தினம், பரமேஸ்வரி, மகேஸ்வரி, ஆகியோரின் அன்பு மைத்துனரும், அரியரத்தினம்( மருத்துவர்-இலங்கை) சொர்ணலிங்கம் (இளைப்பாறிய C.T.B முகாமையாளர் இலங்கை ) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சத்தியவதி(கனடா), திலகவதி(ராணி - இலங்கை), செல்வதாஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும். ஸ்காந்தேஸ்வரன்(கனடா), விஜயகுமார்(இலங்கை), பிரியா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும். சிந்துஜா(கனடா), பிரதீபன்(கனடா), திருஷ்டிகா, கனிஸ்கா(இலங்கை) ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின்; பூதவுடல் மே மாதம் 05 ம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிமுதல் 9 மணிவரை இல 4164 Sheppard Ave East ல் அமைந்துள்ள Ogden Funeral Home ல் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் மே மாதம் 07 ம் திகதி திங்கட்கிழமை; இல 4570 Yonge Streetல் அமைந்துள்ள Forest Lawn Crematorium ல் காலை 9 மணிமுதல் 11 மணிவரையும ஈமைக்கிரியைகள் நடைபெற்று, அதே இடத்தில தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு: 905-471-5604
647-453 4413
|
|
|
|
|
|
| Posted on
[5/6/2012] |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|