|
|
|
|
|
|
|
|
|
திரு. சிவஞானம் நாகநாதபிள்ளை
|
 |
|
 |
நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarboroughஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் நாகநாதபிள்ளை அவர்கள் 07-05-2012 திங்கட்கிழமை அன்று காலமானார்.
|
அன்னார் திரு.திருமதி நாகநாதபிள்ளை மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகௌரி, சிவசக்தி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், காலஞ்சென்றவர்களான இராசம்மா, தங்கம்மா, சீதேவிப்பிள்ளை, கந்தஞானி, நல்லம்மா, சவுந்தரியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும், ஸ்ரீராஜன்(Seyon Financial, SPS உரிமையாளர்), ஜெயராசா ஆகியோரின் மாமனாரும், பவதரன், பானுஜி, பவீதன், நிகேஷன், நிரூபினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் May மாதம் 9ம் திகதி புதன்கிழமை மாலை 5 மணிமுதல் 9 மணிவரை இல 8911 Woodbine Aveல் அமைந்துள்ள Ridge Funeral Home ல் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் அதே இடத்தில் காலை 9.30 மணிமுதல் 11.30 மணிவரை ஈமைகிரியைகள் நடைபெற்று, அதன்பின் Elgin Mills Cremetery ல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
647 268 2300
416 494 1766
|
|
|
|
|
|
| Posted on
[5/10/2012] |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|