|
|
|
|
|
|
|
|
|
திருமதி. முத்தையா சரோஜினிதேவி
|
 |
|
 |
தோற்றம் May 17, 1931 மறைவு July 29, 2011
|
கொழும்பை பிறப்பிடமாகவும் நல்லூரை வதிவிடமாகவும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி.முத்தையா சரோஜினிதேவி அவர்கள் ஜுலை மாதம் 29ம் திகதி வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கனகரத்தினம் - பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும். காலஞ்சென்ற வைத்திலிங்கம் - சின்னப்பிள்ளை(நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும். காலஞ்சென்ற நயினாதீவைச் சேர்ந்த கு.வை முத்தையாவின் அன்பு மனைவியும். மங்கையகரசி, நீலாதாச்சி, கனகசபாபதி, மகேஸ்வரி, ரத்தினசபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும். காலஞ்சென்ற திருமதி. ஆசைப்பிள்ளை, நாகமணி(நயினாதீவு), கந்தையா ஆகியோரின் மைத்துனியும். காலஞ்சென்ற கிருஷ்னானந்தராஜா, விசாகபூசணிதேவி(கொழும்பு), நாகபூசனிதேவி(ஜேர்மனி), பஞ்சரட்ணதேவி(கொழும்பு), கனடாவைச் சேர்ந்தவர்களான அருள், சிவா, முறுக்ஸ், யசோ, சன், வினோத், சத்தியா, உமா(ரு.ளு.யு) ஆகியோரின் பாசமிகு தயாரும். சாந்தா, காலஞ்சென்ற கணேசலிங்கம், சிவகுமார், ராணி, ஸ்ரீ, கிளி, சன்னிகா, பரம், லக்சுமி, நீர்மலி, குமரன், ரகு ஆகியோரின் பாசமிகு மாமியாரும். லிங்கன், சதீஸ், தீபன், தீபா, விபுஷா, லவன், துளசி, ரூபி, கஜன், விஜன், டனுஷா, தனிலா, தூரிகா, கீர்த்திகன், கீர்த்தனா, நவீன், வருண், வெங்கடேஷ், அஸ்வின், ஏட்ரியன், வைஸ்ணவி, அஜே, மீனாட்சி, துசி, குகன், தர்சி, நதீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும். ஷியானா, சாரியா, ரீத்திகா, ஜஸ்சிக்கா, கிருஷான், டினோஷன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் ஜுலை மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும். மறுநாள் திங்கட்கிழமையும் மாலை 5மணிமுகல் 9மணிவரை 4164 Sheppard Avenue Eல் அமைந்துள்ள Ogden Funeral Home ல் பார்வைக்காக வைக்கப்பட்டு 2ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30மணிமுதல் 11மணிவரை 375 Mount Pleasant Roadல் அமைந்துள்ள Mount Pleasant Cremationல் ஈமக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனனவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
416-200-4224ஃ905-472-7834
|
|
|
|
|
|
| Posted on
[8/2/2011] |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|