இலங்கை ரூபாவின் பெறுமதி, இன்று இரண்டாவது நாளாக முன்னொருபோதும் இருக்காத நிலைக்குக் குறைந்தது. டொலர் ஒன்று, 132 ரூபா 90 சதம் என்ற நிலைக்கு இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்தது. இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் குறைவடையுமென்ற எதிர்பார்ப்பு நிலவுவதனால், அதற்கு முன்பாக டொலர் நாணயத்தைக் கொள்வனவு செய்வதற்கு இறக்குமதியாளர்கள் முற்பட்டுள்ளதால் டொலரின் பெறுமதி குறைந்து வருகிறது. மசகு எண்ணை இறக்குமதிக்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு டொலரை வழங்குவதை எதிர்வரும் மாதம் முதல் நிறுத்தவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளதால், சந்தையில் டொலரைக் கொள்வனவு செய்யவேண்டிய நிலையை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எதிர் கொள்ளவுள்ளது. அந்த நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் குறைவடையுமென எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்…. read more»
ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்… read more»
பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது…. read more»
13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது… read more»
இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன. read more»
இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார். read more»
ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை! read more»
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு! read more»
சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு! read more»
பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு! read more»