Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
General News and news Articles / செய்திகள், செய்திக் கட்டுரைகள்
 
வன்னிப் பகுதியில் படையினர் மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கைகள் குறித்து மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டுள்ளது. Go to previous page
[5/16/2012 ] [cmr news bulletin ]
 



கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இலங்கைப் படையினர் அவ்வப்போது நடத்தும் சோதனை நடவடிக்கைகளில் இளைஞர்களும் யுவதிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது, கைதுசெய்யப்படுவது என்பன தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்படும் இளைஞர்களும் யுவதிகளும் படைமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக உறவினர்கள் முறையிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

இரவு வேளைகளிலும் அதிகாலையிலும் வீடுகளுக்கு செல்லும் படையினர் குடும்ப விபரங்களை பெறுவதாகவும் முன்னாள் போராளிகள் தங்கியுள்ள வீடுகளுக்கு செல்லும் படையினர் அவர்களை விசாரணைக்கு உட்படுத்துவதாகவும் உறவினர்கள் முறையிட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை இன்று காலை கிளிநொச்சி செயலகத்துக்கு சென்ற மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் மாவட்டத்தின் மனித உரிமைகள் நிலமைகள் குறித்து அறிந்துகொண்டனர். சிறுவர் மற்றும் பெண்;கள் பராமரிப்பு நிலையத்தையும் அவர்கள் பார்வையிட்டார்கள்.





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

இலங்கைச் சிறையில் இருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் இன்று காலை இந்தியா சென்றடைந்தார்கள்.
read more»

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவர் அம்பாறையில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டார்.
read more»

 

திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்க தூதரகம் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டதற்கு இலங்கை அதிருப்தி வெளியிட்டது.
read more»

 

நாம் தமிழர் கட்சியின் நிகழ்வில் யாசின் மாலிக் கலந்து கொண்டமையை இந்து முன்னணி கண்டித்தது.
read more»

 

அரசுக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்து எச்சரிக்க முடிவு!
read more»

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது குறித்த கூட்டம் கொழும்பில் இடம்பெறுகிறது.
read more»

 

செனட்டர் மைக் டஃபிக்கு – பிரதம மந்திரியின் முன்னாள் தலைமை அதிகாரி பணம் வழங்கியமை குறித்து நெறிமுறைகள் ஆணையாளர் விசாரணையை ஆரம்பித்தார்.
read more»

 

குடிவரவு தொடர்பான சீர்திருத்தச் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனற்சபைக் குழுவொன்று அங்கிகாரம் வழங்கியது.
read more»

 

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கவேண்டுமென வைகோ கேட்டுக் கொண்டார்.
read more»

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வங்கிக் கணக்கு விபரங்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் கோரினார்கள்.
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
24-May-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.