Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
General News and news Articles / செய்திகள், செய்திக் கட்டுரைகள்
 
இணையத்தளங்களை பதிவு செய்வதற்கு ஏற்ற வகையில் இலங்கையில் சட்டத்தில் திருத்தம். Go to previous page
[7/5/2012 ] [cmr news bulletin ]
 



இணையத்தளங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் வகையில் இலங்கையில் சட்டங்களில் திருத்தம் செய்யப்படுமென அரசு அறிவித்தது.

அமைச்சரவை முடிவுகள் குறித்த தகவல்களை வழங்கும் செய்தியாளர் மகாநாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தகவல் வெளியிட்டார்.

இலங்கையில் ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகவில்லையென குறிப்பிட்ட அவர், நியாயமற்ற வகையில் விமர்சனத்துக்கு உள்ளாகுவோர் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கு உரிமையை வழங்குவதுதான் தமது நோக்கமெனத் தெரிவித்தார்.

ஊடக சுதந்திரம் என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி, ஆட்கள் மீது சேறு ப+சும் நடவடிக்கையை பல இணையத்தளங்கள் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் குறை கூறினார்.

இதேவேளை, இலங்கையில் ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்களை இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ் நிராகரித்தார்.

ரோக்கியோவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் அதிக ஊடக சுதந்திரம் உள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை நாளேடுகளில், அத்துமீறிய விமர்சனங்கள் இருக்குமெனவும், ஆயினும் அந்த ஏடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லையெனவும் கூறினார்.

இதேவேளை, இலங்கையில் ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்களை இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ் நிராகரித்தார்.

ரோக்கியோவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் அதிக ஊடக சுதந்திரம் உள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை நாளேடுகளில், அத்துமீறிய விமர்சனங்கள் இருக்குமெனவும், ஆயினும் அந்த ஏடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லையெனவும் கூறினார்.





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

இந்தியன் பிறிமியர் லீக் போட்டிகளில் மோசடி செய்த குற்றச்சாட்டில் மூன்று இந்திய கிறிக்கட் வீரர்கள் கைது!
read more»

 

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் விசாரணை!
read more»

 

பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியது யாரென தெரியாது - நாமல் ராஜபக்ஷ
read more»

 

ஏழு வயதான சிறுமி பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார்.
read more»

 

இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வுகள் வடக்குக் கிழக்கில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
read more»

 

மின் கட்டண அதிகரிப்புக்குக் கண்டனம் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
read more»

 

நீதிமன்றத்திற்குப் பதிலாக சிறையில் சரணடைய அனுமதி கோரிய மனுவை இந்தி நடிகர் சஞ்சய் தத் மீளப் பெற்றார்.
read more»

 

தமிழகத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான் காரணமென ராமதாஸ் தெரிவித்தார்.
read more»

 

பிறஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் NoFireZone விவரணம் இன்று திரையிடப்படுகிறது.
read more»

 

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் நினைவுகூரவுள்ளது.
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
20-May-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.