டுபாயில் அமெரிக்க கடற்படையின் தாக்குதலில் மரணமடைந்த, மற்றும் காயமடைந்த தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவது குறித்து அமெரிக்க அதிகாரிகள் தமிழக அதிகாரிகளுடன் பேசி வருவதாக அறிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாவும், காயமடைந்தவரின் குடும்பத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாவும் வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளதாக இந்திய அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியிருந்தது. அந்த நட்ட ஈடு போதுமானது அல்லவென காயமடைந்த மீனவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த நிலையில், கருத்து வெளியிட்ட டுபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர், அந்த விடயம் குறித்து தமிழக அரசுடன் தமிழகத்தில் உள்ள அமெரிக்க துணைத் தூதுரக அதிகாரிகள் பேசி வருவதாக கூறினார்.
ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்…. read more»
ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்… read more»
பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது…. read more»
13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது… read more»
இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன. read more»
இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார். read more»
ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை! read more»
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு! read more»
சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு! read more»
பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு! read more»