சிறையில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு, கோமா நிலையில் இருந்து பின்னர் மரணமடைந்த மரியதாஸ் டில்ருக்ஷனின் மரணத்திற்கு அரசின் மீது கண்டனம் வெளியிடும் அறிக்கை ஒன்றை இலங்கை மனித உரிமை ஆர்வலர்கள் 28 பேர் வெளியிட்டுள்ளார்கள். அவர் சித்திரவதை காரணமாக உயிரிழந்தாரென அவர்கள் குற்றம் சாட்டினார்கள். உள்ளுர் பொறிமுறைகள் அத்தகைய நிலைமைகளை எதிர்கொள்ள முடியுமென கொண்டிருந்த நம்பிக்கையைத் தாம் இழந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டார்கள். மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆணைக்குழுவொன்றை விசாரணை நடத்துவதற்கு நியமிக்குமாறு இலங்கை அரசை அவர்கள் கேட்டுள்ளார்கள். டில்ருக்சன், மற்றும் நிமலரூபன் ஆகிய அரசியல் கைதிகளின் மரணத்திற்கு அரசின் மீது கண்டனம் வெளியிடும் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்…. read more»
ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்… read more»
பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது…. read more»
13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது… read more»
இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன. read more»
இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார். read more»
ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை! read more»
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு! read more»
சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு! read more»
பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு! read more»