Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
General News and news Articles / செய்திகள், செய்திக் கட்டுரைகள்
 
மரீன்லாண்டில் உள்ள விலங்குகளைச் சென்று பார்வையிடவுள்ளதாக ஒன்றாரியோவின் மிருகவதைத் தடுப்புச் சங்கம் அறிவித்தது. Go to previous page
[8/17/2012 ] [cmr news bulletin ]
 



ஒன்றாரியோவின் மிருகவதை தடுப்புச் சங்கம், மரீன்லாண்டில் உள்ள விலங்குகளைப் பார்வையிடவுள்ளதாக அறிவித்தது.

மரீன்லாண்டில் நீரின் தரத்தில் உள்ள பிரச்சினை காரணமாகவும், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாகவும் அங்குள்ள விலங்குகள் பாதிக்கப்படுவதாக முன்னாள் பணியாளர்கள் எட்டு பேர் ரொறன்றோ ஸ்ரார் ஏட்டிடம் தெரிவித்தார்கள்.

அதனையடுத்து, மரீன்லாண்ட் மீது விசாரணை தேவையென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தார்கள்.

விலங்குகள் உள்ள இடத்தில் நேரடியாக சென்று அவற்றை பார்வையிடவுள்ளதாக மிருவதை தடை சங்கத்தின் தலைமை அனுமதி அதிகாரி கொனி மலொறி (Connie Mallory) தெரிவித்தார். அந்த ஆய்வு எப்போது இடம்பெறுமென அவர் கூறவில்லை.

தமது விலங்குகள் நல்ல முறையில் பராமரிக்கப்படுவதாக மரீன்லாண்ட் நிர்வாகம் வலியுறுத்துகிறது.





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்….
read more»

 

ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்…
read more»

 

பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது….
read more»

 

13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது…
read more»

 

இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன.
read more»

 

இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார்.
read more»

 

ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை!
read more»

 

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு!
read more»

 

சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு!
read more»

 

பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு!
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
19-Jun-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.