Stress hormone தொடர்பான ஆய்வாளர் மிர்ஜம் கிறிஸ்ட் கிரெய்ன் முக்கியத்துவம் வாய்ந்த லெட்சிஸ் விருதினைப் பெற்றக் கொண்டுள்ளார். பேசலைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர் மிர்ஜம் 2009ம் ஆண்டுக்கான லெட்சிஸ் விருதினை வென்றுள்ளார். அழுத்தம் மற்றும் அழுத்தம் காரணமாக ஏற்படக் கூடிய விளைவுகள் தொடர்பில் இந்த ஆய்வில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. 35 வயதான மிர்ஜம் அழுத்த ஹோர்மோன் மற்றும் ஹோர்மோன்கள் தொடர்பில் பல்வேறு முக்கியமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வாளர் மிர்ஜம் 100000 சுவிஸ் பிராங்குகள் ($98,200)ரொக்கப் பணமும், விருதினையும் பெற்றுக் கொண்டுள்ளார். இந்த விருது பலரின் முயற்சியினால் கிடைக்கப் பெற்றது எனவும், இதனை தனித்து பெற்றுக்கொள்வதனை விடவும் தமது ஆய்வுக் குழுவினருடன் பகிர்ந்து கொள்வதனையே தாம் விரும்புவதாகவும் மிர்ஜம் தெரிவித்துள்ளார்.
கூகுள் ' குரோம் 6 ' உத்தியோகபூர்வ வெளியீடு read more»
'ஸ்கைப்'புக்கு போட்டியாக 'கூகுள்' read more»
கனடாவில் டைனோசர் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. read more»
சமூகக் காரணிகளே குழந்தைகளின் எடையை தீர்மானிக்கின்றன : ஆய்வு read more»
உலகின் மிகச் சிறந்த நாடுகள் பட்டியல்! read more»
அதிகரித்து வரும் உலக வெப்பம் பயிர்களையும் பாதிக்கும் அபாயம்! read more»
ஆண்களுக்கு நிகராக பெண்கள் சம்பளம் பெறுவதற்கு இன்னும் 57 ஆண்டுகள்! read more»
இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் பூண்டு! read more»
"2010-ம் உலக பேஷன் தலைநகரம்" அறிவிப்பு! read more»
உலகின் முதலாவது முப்பரிமாண கெமரா - அச்சிடுதல் முறை அறிமுகம்! read more»