CMR StarFEST 2010 Fortune Computers
Science /Health / Technology
 
விண்டோசில் விடைகாண முடியாத சில விநோதங்கள் Go to previous page
[2/16/2010 ] [Suman DK ]
 

எதுவுமே முழுமையில்லை என்பதற்கு அமைவாக விண்டோஸ் இயங்குதளத்திலும் சில விடைகூறமுடியாத விநோதங்களைக் காணமுடிகிறது.

விண்டோஸ் XP-யில் உள்ள சில குறும்புகள் மறைந்து போகும் செய்தி Notepad-ஐ திறந்து கொள்ளுங்கள்.பின்னர் girl ate the candy என்று தட்டச்சு செய்து அந்த கோப்பினை Save செய்யவும்.பின்னர் Save செய்யப்பட கோப்பினை Open செய்து பாருங்கள்.நீங்கள் தட்டச்சு செய்த செய்தி மறைந்து போய் வெறும் கட்டங்கள் மட்டும் தெரியும். இந்த வித்தை 4-3-3-5 எனும் அளவிலான சொற்கள் கொண்ட அனைத்து தொடருக்கும் பொருந்தும். Example this app can break மற்றும் raju hid the facts போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தலாம். இப்படி பெயர் கொடுக்க முடியுமா? விண்டோஸ் explorer இல் கீழக்கண்ட பெயர்களில் Folder உருவாக்க முடிகிறதா என முயற்சி செய்து பாருங்கள். con, nul, aux, lpt1, lpt2, lpt3, prn Notepad-ல் நேரம்/தேதி Notepad-ஐ திறந்து கொள்ளுங்கள்.பின்னர் .LOG என்று தட்டச்சு செய்து அந்த கோப்பினை Save செய்யவும்.பின்னர் Save செய்யப்பட கோப்பினை திறந்தால் அது திறக்கப்பட்ட நேரம் மற்றும் தேதி,LOG என்பதோடு செறிந்து தெரிவதைக் காணலாம்.




News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

கூகுள் ' குரோம் 6 ' உத்தியோகபூர்வ வெளியீடு
read more»

 

'ஸ்கைப்'புக்கு போட்டியாக 'கூகுள்'
read more»

 

கனடாவில் டைனோசர் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
read more»

 

சமூகக் காரணிகளே குழந்தைகளின் எடையை தீர்மானிக்கின்றன : ஆய்வு
read more»

 

உலகின் மிகச் சிறந்த நாடுகள் பட்டியல்!
read more»

 

அதிகரித்து வரும் உலக வெப்பம் பயிர்களையும் பாதிக்கும் அபாயம்!
read more»

 

ஆண்களுக்கு நிகராக பெண்கள் சம்பளம் பெறுவதற்கு இன்னும் 57 ஆண்டுகள்!
read more»

 

இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் பூண்டு!
read more»

 

"2010-ம் உலக பேஷன் தலைநகரம்" அறிவிப்பு!
read more»

 

உலகின் முதலாவது முப்பரிமாண கெமரா - அச்சிடுதல் முறை அறிமுகம்!
read more»

 
More..
 
 
 
 
 
LIVE
 
For High Speed Broadband Connections
24hrs Thamil
 
For Dial Up Connections
 
 
09-Sep-2010
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
© 2010 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved. FM. All Rights Reserved. Reserved. FM. All Rights Reserved.

Designed & Maintained by TVi-CMR IT Division