சிம்பு - த்ரிசா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சில இடங்களில் த்ரிசாவும் சிம்புவும் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளனர். உதட்டோடு உதடு பதித்து முத்தங்களும் பறிமாறிக் கொள்கின்றனர். இதுபற்றி நடிகை த்ரிசா நேற்று கூறியது: முத்தக் காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கதைக்கு தேவை என்பதால் சிம்புவை முத்தமிட்டேன். அதில் தவறல்ல. இது போன்ற காட்சிகள் கதையை பொறுத்தும் டைரக்டர் விருப்பத்தை பொறுத்தும்தான் அமைகின்றன. இயக்குனர் சொல்படி நான் செய்கிறேன். இதில் என் விருப்பமெல்லாம் இல்லை. இன்றைக்கு திரையுலகில் ஒரு நிலையை எட்டி விட்டேன். சினிமா பற்றி தெரியாதவள் மாதிரி, முத்த காட்சிகள், நீச்சல் உடை காட்சிகளில் நடிக்க மறுத்தால் அது எனக்குத்தான் தகுதி குறைவு. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் என் கதாபாத்திரத்தை பாராட்டி இமெயிலில் வாழ்த்துக்கள் குவிகின்றன. அவர்களுக்கெல்லாம் பதில் அனுப்பி வருகிறேன். நிறைய படங்களில் நடித்துள்ளேன். இதற்கு முன் இவ்வளவு பாராட்டுகள் வந்ததில்லை. இத்தனை அருமையாக விமர்சனங்களை யாரும் எழுதியதுமில்லை. அவற்றைப் படித்த பிறகுதான், என் மீது எனக்கே மரியாதை ஏற்பட்டுள்ளது. ஜெஸ்ஸி போன்ற கதாபாத்திரங்கள் அமைவது அபூர்வமானது. கௌதமுக்கு நன்றி. கமலுக்காக தயாராகிறேன்... கமல் ஹாஸன் என்னை அழைத்து யாவரும் கேளிர் பட கேரக்டர் பற்றி சொன்னார். அப்படத்தில் நான் நிச்சயம் வித்தியாசமாக தெரிவேன். என் உடைகளை புதிய ஆடை வடிவமைப்பாளரை வைத்து தயார் செய்கிறார்கள். கமல் சார் எதையும் கச்சிதமாக செய்யக்கூடியவர். படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பே தயார்படுத்திக் கொள்ளச் சொல்வார். ஏற்கெனவே அவருடைய மர்மயோகிக்காக அந்த அனுபவத்தைப் பெற்றுள்ளேன்..." என்றார்
பிரபல திரைப்பட நடிகர் முரளி, இன்று காலை மாரடைப்பால் காலமானார். read more»
நித்தியானந்தா-ரஞ்சிதா செக்ஸ் லீலை குறித்து தெலுங்கில் படம் read more»
கிரிக்கெட் சூதாட்டத்தில் நீத்துவுக்குத் தொடர்பு? read more»
Enthiran - More stills Enthiran, the Robot is expected to realease in Sep 24th. Here are some more stills..... read more»
சென்னை வந்த மனிஷா கொய்ராலாவை ஏமாற்றிய தனுஷ். read more»
ரஜினியின் அடுத்த இலக்கு? read more»
Video - Madharasi pattinam heroine Amy Jackson The miss teen world Amy Jackson has created a place in the heart of almost all the people who watched "Madarasi pattinam". She was a soft, homely, cultured, beautiful girl in the movie. There are news that she is booked to act in Goutham Menon's movie with Surya Sivakumar. Would the Tamil movie industry approach Amy for homely characters if below videos become more public in Tamilnadu??? read more»
'குவார்ட்டர் கட்டிங்' பட டைட்டிலுக்கு சபாஷ் விளக்கம் read more»
சிந்து சமவெளி பட இயக்குனர் வீடு மீது தாக்குதல் read more»
த்ரிஷாவுக்கு பப்ளிசிட்டி கொடுத்த போதை விவகாரம்! read more»