இந்தியில் லக் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி. அதன்பின் உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு இசையமைத்தார். ஆல்பம் தயாரிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்திவந்த ஸ்ருதி தற்போது தனது பார்வையை மீண்டும் இந்தி திரையுலக பக்கம் திருப்பி இருக்கிறார். இது பற்றி அவர் கூறியது: தென்னிந்திய படங்களில் இசையமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். எனது அப்பா நடித்த படத்துக்கு இசையமைத்தேன். மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இப்போது மும்பையில் வீடு எடுத்து தங்கியுள்ளேன். இங்கு வந்தது, இந்தி படத்துக்கு இசையமைக்கத்தான். தனிப்பட்ட முறையில் இசை குழு ஒன்றும் நடத்தி வந்தேன். இப்போது அது இல்லை. ஆனால் பாடகி என்ற தகுதியை மட்டும் இழக்க மாட்டேன். மும்பையில் அருமையான இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். நடிப்பை பொறுத்தவரை நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். எதுவும் என்னை கவரவில்லை. நல்ல கதை அமைந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறினார்.
லண்டனில் ஸ்ரேயா! கலகல பர்த் டே... read more»
சென்னையில் 30 தியேட்டர்களில் எந்திரன் ரிலீஸ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம், சென்னையில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று வியாழக்கிழமை எந்திரன் படம் சென்னையில் வெளியாகும் திரையரங்குகள் உள்ளிட்ட விவரங்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. read more»
பிரபல திரைப்பட நடிகர் முரளி, இன்று காலை மாரடைப்பால் காலமானார். read more»
நித்தியானந்தா-ரஞ்சிதா செக்ஸ் லீலை குறித்து தெலுங்கில் படம் read more»
கிரிக்கெட் சூதாட்டத்தில் நீத்துவுக்குத் தொடர்பு? read more»
Enthiran - More stills Enthiran, the Robot is expected to realease in Sep 24th. Here are some more stills..... read more»
சென்னை வந்த மனிஷா கொய்ராலாவை ஏமாற்றிய தனுஷ். read more»
ரஜினியின் அடுத்த இலக்கு? read more»
Video - Madharasi pattinam heroine Amy Jackson The miss teen world Amy Jackson has created a place in the heart of almost all the people who watched "Madarasi pattinam". She was a soft, homely, cultured, beautiful girl in the movie. There are news that she is booked to act in Goutham Menon's movie with Surya Sivakumar. Would the Tamil movie industry approach Amy for homely characters if below videos become more public in Tamilnadu??? read more»
'குவார்ட்டர் கட்டிங்' பட டைட்டிலுக்கு சபாஷ் விளக்கம் read more»