CMR StarFEST 2010 Fortune Computers
Art & Entertainment / கலை பொழுது போக்கு
 
அகாடமி விருது எனப்படும் ஆஸ்கர் விருது இன்று Go to previous page
[3/7/2010 ] [Akshaya K. ]
 

இது 82வது அகாடமி விருது விழாவாகும். இந்த விருது விழா பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுதும் உள்ள திரை ரசிகர்களை பிரமிக்க வைத்த அவதார் படம் விருதுகளை அள்ளிச் செல்லும் என பெருவாரியாக எதிர்பார்க்கப்படுகிறது.

லாஸ் ஏஞ்சலெஸில் ஆஸ்கர் விழாவுக்கான ஏற்பாடுகள் களை கட்டியுள்ளன.
சிறந்த நடிகர் விருதுக்கு ஜெப் பிரிட்ஜஸ், ஜார்ஜ் க்ளூனி, காலின் பிர்த், மார்கன் ப்ரீமேன், ஜெரீமி ரென்னர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
சிறந்த நடிகைக்கான விருதுக்கு சான்ட்ரா புல்லக், ஹெலின் மிர்ரன், கேரி முல்லிகன், காட்பரி சிதிபி, மெரைல் ஸ்டிரீப் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த இயக்குநருக்கான விருதுக்கு ஜேம்ஸ் காமரூன் (அவதார்), கேத்தரின் பிக்ளோ (தி ஹர்ட் லாக்கர்) குவின்டின் டாரன்டினோ (இங்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்), லீ டேணியல்ஸ், ஜேசன் ரீட்மேன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதில் கேத்தரின், ஜேம்ஸ் காமரூனின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
அவதார் படம் சிறந்த கலை இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்கம், சிறந்த எடிட்டிங், சிறந்த இசை, சிறந்த படம், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த ஒலிக் கலவை, சிறந்த விஷூவல் எபக்ட்ஸ் ஆகிய 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நடந்த விழாவின்போதுதான் ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆஸ்கர்களையும், ரசூல் பூக்குட்டி, குல்சார் ஆகியோர் தலா ஒரு விருதையும் அள்ளி வந்தனர் என்பது நினைவிருக்கலாம்





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

லண்டனில் ஸ்ரேயா! கலகல பர்த் டே...
read more»

 

சென்னையில் 30 தியேட்டர்களில் எந்திரன் ரிலீஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம், சென்னையில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
இன்று வியாழக்கிழமை எந்திரன் படம் சென்னையில் வெளியாகும் திரையரங்குகள் உள்ளிட்ட விவரங்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

read more»

 

பிரபல திரைப்பட நடிகர் முரளி, இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
read more»

 

நித்தியானந்தா-ரஞ்சிதா செக்ஸ் லீலை குறித்து தெலுங்கில் படம்
read more»

 

கிரிக்கெட் சூதாட்டத்தில் நீத்துவுக்குத் தொடர்பு?
read more»

 

Enthiran - More stills
Enthiran, the Robot is expected to realease in Sep 24th. Here are some more stills..... read more»

 

சென்னை வந்த மனிஷா கொய்ராலாவை ஏமாற்றிய தனுஷ்.
read more»

 

ரஜினியின் அடுத்த இலக்கு?
read more»

 

Video - Madharasi pattinam heroine Amy Jackson
The miss teen world Amy Jackson has created a place in the heart of almost all the people who watched "Madarasi pattinam". She was a soft, homely, cultured, beautiful girl in the movie. There are news that she is booked to act in Goutham Menon's movie with Surya Sivakumar.
Would the Tamil movie industry approach Amy for homely characters if below videos become more public in Tamilnadu???
read more»

 

'குவார்ட்டர் கட்டிங்' பட டைட்டிலுக்கு சபாஷ் விளக்கம்
read more»

 
More..
 
 
 
 
 
LIVE
 
For High Speed Broadband Connections
24hrs Thamil
 
For Dial Up Connections
 
 
09-Sep-2010
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
© 2010 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved. FM. All Rights Reserved. Reserved. FM. All Rights Reserved.

Designed & Maintained by TVi-CMR IT Division