ஈராக் போர் தொடர்பான த ஹேர்ட் லொக்கர் (The Hurt Locker) திரைப்படத்திற்கு, சிறந்த திரைப்படம் உட்பட ஆறு விருதுகள் வழங்கப்பட்டன. அந்தத் திரைப்படத்தை இயக்கிய கத்றின் பிகலோவுக்கு (Kathryn Bigelow)) சிறந்த இயக்குனர் விருது வழங்கப்பட்டது. ஒஸ்கார் வரலாற்றில் முதன் முறையாகச் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்ற பெண் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது. கிறேசி ஹார்ட் (Crazy Heart) திரைப்படத்தில் நடித்த ஜெஃப் பிறிஜெஸ் (Jeff Bridges) சிறந்த நடிகருக்கான விருதையும், The Blind Side திரைப்படத்தில் நடித்த Sandra Bullock சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்கள். All About Steve என்ற திரைப்படத்தில் நடித்தமைக்காக, மிக மோசமான நடிப்புக்கான றசீ (Razzie) விருதைச் சனிக்கிழமை வென்ற சான்றா புளொக், அதற்கு அடுத்த நாள், சிறந்த நடிகைக்கான ஒஸ்காரை வென்றமை குறிப்பிடத்தக்கது. மிக அதிக அளவு பணத்தைச் சம்பாதித்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்ற அவரார் திரைப்படம், த ஹேர்ட் லொக்கருடன் போட்டிபோடுமென்று எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டபோதிலும், அந்தத் திரைப்படத்திற்கு மூன்று விருதுகள் மட்டும் கிடைத்தன. அதேவேளை, த ஹேர்ட் லொக்கர் திரைப்படம், இதுவரை ஒஸ்கார் விருதை வென்ற திரைப்படங்களில் குறைந்த அளவு பணத்தைச் சம்பாதித்துள்ளது. அது பதினைந்து மில்லியன் டொலரை மட்டும் பெற்றுள்ளது. மிகச் சிறந்த கார்ட்ரூன் திரைப்படமாக UP தெரிவு செய்யப்பட்டது.
பிரபல திரைப்பட நடிகர் முரளி, இன்று காலை மாரடைப்பால் காலமானார். read more»
நித்தியானந்தா-ரஞ்சிதா செக்ஸ் லீலை குறித்து தெலுங்கில் படம் read more»
கிரிக்கெட் சூதாட்டத்தில் நீத்துவுக்குத் தொடர்பு? read more»
Enthiran - More stills Enthiran, the Robot is expected to realease in Sep 24th. Here are some more stills..... read more»
சென்னை வந்த மனிஷா கொய்ராலாவை ஏமாற்றிய தனுஷ். read more»
ரஜினியின் அடுத்த இலக்கு? read more»
Video - Madharasi pattinam heroine Amy Jackson The miss teen world Amy Jackson has created a place in the heart of almost all the people who watched "Madarasi pattinam". She was a soft, homely, cultured, beautiful girl in the movie. There are news that she is booked to act in Goutham Menon's movie with Surya Sivakumar. Would the Tamil movie industry approach Amy for homely characters if below videos become more public in Tamilnadu??? read more»
'குவார்ட்டர் கட்டிங்' பட டைட்டிலுக்கு சபாஷ் விளக்கம் read more»
சிந்து சமவெளி பட இயக்குனர் வீடு மீது தாக்குதல் read more»
த்ரிஷாவுக்கு பப்ளிசிட்டி கொடுத்த போதை விவகாரம்! read more»