எடை குறைப்பு, கலோரிகளை குறைப்பது, கொழுப்பு சத்தான உணவுகளை உட்கொள்தல் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை மரபணு பரிசோதனையின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்படுகிறது. மரபணுக்களுக்கு ஏற்ற வகையில் உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை தொடர முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். 101 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க இருதய கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றின் போது இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வெறும் உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளாது, மரபணு மூலம் எவ்வாறான உணவுகளை உட்கொள்ள வேண்டுமென தீர்மானிப்பதன் மூலம் கூடுதல் நன்மை அடைய முடியுமென மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கூகுள் ' குரோம் 6 ' உத்தியோகபூர்வ வெளியீடு read more»
'ஸ்கைப்'புக்கு போட்டியாக 'கூகுள்' read more»
கனடாவில் டைனோசர் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. read more»
சமூகக் காரணிகளே குழந்தைகளின் எடையை தீர்மானிக்கின்றன : ஆய்வு read more»
உலகின் மிகச் சிறந்த நாடுகள் பட்டியல்! read more»
அதிகரித்து வரும் உலக வெப்பம் பயிர்களையும் பாதிக்கும் அபாயம்! read more»
ஆண்களுக்கு நிகராக பெண்கள் சம்பளம் பெறுவதற்கு இன்னும் 57 ஆண்டுகள்! read more»
இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் பூண்டு! read more»
"2010-ம் உலக பேஷன் தலைநகரம்" அறிவிப்பு! read more»
உலகின் முதலாவது முப்பரிமாண கெமரா - அச்சிடுதல் முறை அறிமுகம்! read more»