|
|
|
|
|
|
|
|
|
திரு. சரவணமுத்து குமாரவேல்
|
 |
|
 |
தோற்றம் 08-05-1948 மறைவு 20-01-2012.
|
கைதடியை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட, கொழும்பு -TAPRABANE HOTEL” இன் முன்னாள் முகாமையாளரும், வெள்ளவத்தை - APEX GLOBAL” TRAVELS இன் உரிமையாளருமான சரவணமுத்து குமாரவேல் அவர்கள் 20-01-2012 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சரவணமுத்து-பரமேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட்ட புத்திரனும், காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் சிவசோதிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும், பார்வதியின் அன்புக்கணவரும், மிருதுபாஷினியின் அன்புத்தந்தையும், அல்பிறெட் செல்வராசாவின் அன்பு மாமனாரும், புனிதவதி, விக்கினேஸ்வரன் (கனடா), முருகநாதன் (லண்டன்), மாணிக்கவாசகர் (Ceylon Pencils Co Ltd), மயில்வாகனம் (அவுஸ்திரேலியா), சிவசக்தி (சைவ மங்கையர் வித்தியாலயம்) ஆகியோரின் அன்புச்சகோதரனும், இரங்கநாதன் (அவுஸ்திரேலியா), ஜமுனா சிறிஸ்கந்தராஜா (அவுஸ்திரேலியா), றூபா அனந்தகுமார் (லண்டன்), பவானி (நியூசிலாந்து), சின்னத்தம்பி, குலரஞ்சிதம், ஜெயலக்ஷ்மி, யோகாம்பிகை, ஜமுனா, இடபரூபன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-01-2012 ஞாயிற்றுக்கிழமை - காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை, கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் 23-01-2012 திங்கட்கிழமை - மு.ப 11 மணிக்கு அதே இடத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, அதனை தொடர்ந்து பி. ப 2 மணிக்கு தெஹிவளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்
குடும்பத்தினர்
20/2 Shrubbery Gardens,
Colombo – 4
Sri Lanka
94 (0)77-309-5955
|
|
|
|
|
|
| Posted on
[1/21/2012] |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|