|
|
|
|
|
|
|
|
|
திரு. சின்னத்தம்பி விவேகானந்தன்
|
 |
|
 |
தோற்றம் மறைவு Jan 21- 2012
|
பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் ஸ்காபுரோவை வதிவிடமாகவும் கொண்ட முன்நாள் மகராஜா நிறுவனத்தின் நிர்வாக முகாமையாளருமான சின்னத்தம்பி விவேகானந்தன் அவர்கள் ஜனவரி மாதம் 21ம் திகதி சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், மணியின் அன்புக் கணவரும், நிரஞ்சன் மற்றும் காலஞ்சென்ற பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும், சேராவின் மாமனாரும், Torontoல் வசிக்கும் சிவானந்தன், ஆனந்தி, விபுலானந்தன், சர்வானந்தன், ஆகியோரின் அன்புக் சகோதரனும், Clara, Emma ஆகியோரின் பாசமிக்க பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் துயரெயசல மாதம் 25ம் திகதி புதன்கிழமை மாலை 1:30 முதல் 4:30 மணிவரை 1585 Young Streetல் அமைந்துள்ள Yorkminster Park Baptist Churchல் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 10:00 மணிமுதல் 12:30 மணிவரை 375 Mount Pleasant Road ல் அமைந்துள்ள Mount Plesant Cemetery ல் மீண்டும் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் அதே இடத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று பின் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
416 564 8155
416 602 9869
|
|
|
|
|
|
| Posted on
[1/24/2012] |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|