CMR StarFEST 2010 Fortune Computers
Science /Health / Technology
 
மரபணுக்களின் மூலம் பண்டைய கால மனிதரின் முகத் தோற்றம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. Go to previous page
[2/17/2010 ] [Ramprasan SJ. ]
 

கிறீன்லாந்தில் இருந்து மீட்கப்பட்ட பண்டையகால மனிதனின் தலை முடி மரபணுக்களை சோதனை செய்ததன் மூலம் இந்த புதிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

நேசர் என்ற விஞ்ஞான ஆய்வு சஞ்சிகையில் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வயது வந்த ஆண்களின் தலை மையிர் கருமையாக காணப்பட்டதாகவும், தலையில் வழுக்கை விழுந்திருந்ததாகவும், கபில நிற கண்கணை கொண்டிருந்ததாகவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறித்த நபரின் மரபணு கிறீன்லாந்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் அவரது பூர்வீகம் சைபீரியாவாக இருக்க வேண்டுமென ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். குளிர்கால நிலைகளுக்கு ஏற்ற வகையில் குறித்த நபரின் உடற் கட்டமைப்பு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

கூகுள் ' குரோம் 6 ' உத்தியோகபூர்வ வெளியீடு
read more»

 

'ஸ்கைப்'புக்கு போட்டியாக 'கூகுள்'
read more»

 

கனடாவில் டைனோசர் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
read more»

 

சமூகக் காரணிகளே குழந்தைகளின் எடையை தீர்மானிக்கின்றன : ஆய்வு
read more»

 

உலகின் மிகச் சிறந்த நாடுகள் பட்டியல்!
read more»

 

அதிகரித்து வரும் உலக வெப்பம் பயிர்களையும் பாதிக்கும் அபாயம்!
read more»

 

ஆண்களுக்கு நிகராக பெண்கள் சம்பளம் பெறுவதற்கு இன்னும் 57 ஆண்டுகள்!
read more»

 

இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் பூண்டு!
read more»

 

"2010-ம் உலக பேஷன் தலைநகரம்" அறிவிப்பு!
read more»

 

உலகின் முதலாவது முப்பரிமாண கெமரா - அச்சிடுதல் முறை அறிமுகம்!
read more»

 
More..
 
 
 
 
 
LIVE
 
For High Speed Broadband Connections
24hrs Thamil
 
For Dial Up Connections
 
 
09-Sep-2010
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
© 2010 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved. FM. All Rights Reserved. Reserved. FM. All Rights Reserved.

Designed & Maintained by TVi-CMR IT Division