எண்டேவர் விண்ணோடம் இரண்டு வார கால விண்வெளிப் பயணத்தை நிறைவு செய்துகொண்டு புவிக்குத் திரும்பியது. கிழக்குப் பிராந்திய நேரப்படி, நேற்றிரவு பத்து இருபதுக்கு அது புளோரிடாவில் உள்ள கெனடி விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்தது. அந்த விண்ணோடத்தின் இந்தப் பயணத்தின் போது, சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தின் இறுதிப் பகுதிகளில் ஒன்று கொண்டு செல்லப்பட்டுப் பொருத்தப்பட்டது. பதினாறு நாடுகள் இணைந்து, 100 பில்லியன் டொலர் செலவில் அமைத்து வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் தற்போது கிட்டத்தட்ட நிறைவு பெற்றுள்ளது. மேலும் நான்கு பயணங்களின் பின்னர், சட்டில் ரக விண்ணோடங்களைச் சேவையில் இருந்து நாசா அமைப்பு அகற்றவுள்ளது.
கூகுள் ' குரோம் 6 ' உத்தியோகபூர்வ வெளியீடு read more»
'ஸ்கைப்'புக்கு போட்டியாக 'கூகுள்' read more»
கனடாவில் டைனோசர் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. read more»
சமூகக் காரணிகளே குழந்தைகளின் எடையை தீர்மானிக்கின்றன : ஆய்வு read more»
உலகின் மிகச் சிறந்த நாடுகள் பட்டியல்! read more»
அதிகரித்து வரும் உலக வெப்பம் பயிர்களையும் பாதிக்கும் அபாயம்! read more»
ஆண்களுக்கு நிகராக பெண்கள் சம்பளம் பெறுவதற்கு இன்னும் 57 ஆண்டுகள்! read more»
இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் பூண்டு! read more»
"2010-ம் உலக பேஷன் தலைநகரம்" அறிவிப்பு! read more»
உலகின் முதலாவது முப்பரிமாண கெமரா - அச்சிடுதல் முறை அறிமுகம்! read more»