நித்யானந்தா- ரஞ்சிதா விவகாரம் இப்போது 'இலக்கணப் பிழை' என்ற பெயரில் படமாகிறது!. சாமானியன் முதல் சாமியார்கள் வரை சபலப்பட்டு தங்களின் எல்லைகளை மீறும்போது ஏற்படும் பிழையால் அவர்களின் வாழ்க்கை எப்படி புரட்டிப் போடப்படுகிறது என்பதுதான் இலக்கணப்பிழை படத்தின் கதை. யுவா எண்டர்டெய்ண்மெண்ட்ஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் திரைக்கு வரத் தயாராகயிருக்கறது "இலக்கணப்பிழை".. இந்தப்பட்த்தில் நடிக்கும் நாயகன் மற்றும் நாயகி புதுமுகம். இலக்கணப் பிழை படத்தின் சில காட்சிகளை எடிட்டிங்கில் பார்த்த தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர், பெரிய தொகை கொடுத்து தெலுங்கு உரிமையை வாங்கிக் கொண்டார் என்றார் இயக்குநர். தமிழ்இ தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளிவருகிறதாம் இலக்கணப் பிழை!
லண்டனில் ஸ்ரேயா! கலகல பர்த் டே... read more»
சென்னையில் 30 தியேட்டர்களில் எந்திரன் ரிலீஸ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம், சென்னையில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று வியாழக்கிழமை எந்திரன் படம் சென்னையில் வெளியாகும் திரையரங்குகள் உள்ளிட்ட விவரங்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. read more»
பிரபல திரைப்பட நடிகர் முரளி, இன்று காலை மாரடைப்பால் காலமானார். read more»
நித்தியானந்தா-ரஞ்சிதா செக்ஸ் லீலை குறித்து தெலுங்கில் படம் read more»
கிரிக்கெட் சூதாட்டத்தில் நீத்துவுக்குத் தொடர்பு? read more»
Enthiran - More stills Enthiran, the Robot is expected to realease in Sep 24th. Here are some more stills..... read more»
சென்னை வந்த மனிஷா கொய்ராலாவை ஏமாற்றிய தனுஷ். read more»
ரஜினியின் அடுத்த இலக்கு? read more»
Video - Madharasi pattinam heroine Amy Jackson The miss teen world Amy Jackson has created a place in the heart of almost all the people who watched "Madarasi pattinam". She was a soft, homely, cultured, beautiful girl in the movie. There are news that she is booked to act in Goutham Menon's movie with Surya Sivakumar. Would the Tamil movie industry approach Amy for homely characters if below videos become more public in Tamilnadu??? read more»
'குவார்ட்டர் கட்டிங்' பட டைட்டிலுக்கு சபாஷ் விளக்கம் read more»