உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் கமல்ஹாஸனின் படத்தில் முதல் முறையாக ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் மனுஷ் நந்தன். இவர் ரவி கே. சந்திரன் உள்ளிட்ட பிரபல ஒளிப்பதிவாளர்களிடம் பணியாற்றியவர். சமீபத்தில் வெளியான மை நேம் ஈஸ் கான் படத்திலும் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். பத்திரிகையாளர் ஞாநியின் மகன் இந்த மனுஷ் நந்தன் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதல் முறையாக கமலுடன் இணைந்து பணியாற்றுகின்றார் தேவி ஸ்ரீபிரசாத். ஏ ஆர் ரஹ்மான்தான் இசையமைப்பார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் பெயர் வெளியாகியுள்ளது கவனிக்கத்தக்கது. கே எஸ் ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்துக்கு யாவரும் கேளிர் என்று தலைப்பு சூட்டியிருந்தார்கள். இதனை சமீபத்தில் கமல்ஹாஸனே உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால் இநத இந்தத் தலைப்பு மாறக்கூடும் என்றும். காருண்யம் என்ற தலைப்பையும் பதிவு செய்துள்ளது உதயநிதி ஸ்டாலின் தரப்பு என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல திரைப்பட நடிகர் முரளி, இன்று காலை மாரடைப்பால் காலமானார். read more»
நித்தியானந்தா-ரஞ்சிதா செக்ஸ் லீலை குறித்து தெலுங்கில் படம் read more»
கிரிக்கெட் சூதாட்டத்தில் நீத்துவுக்குத் தொடர்பு? read more»
Enthiran - More stills Enthiran, the Robot is expected to realease in Sep 24th. Here are some more stills..... read more»
சென்னை வந்த மனிஷா கொய்ராலாவை ஏமாற்றிய தனுஷ். read more»
ரஜினியின் அடுத்த இலக்கு? read more»
Video - Madharasi pattinam heroine Amy Jackson The miss teen world Amy Jackson has created a place in the heart of almost all the people who watched "Madarasi pattinam". She was a soft, homely, cultured, beautiful girl in the movie. There are news that she is booked to act in Goutham Menon's movie with Surya Sivakumar. Would the Tamil movie industry approach Amy for homely characters if below videos become more public in Tamilnadu??? read more»
'குவார்ட்டர் கட்டிங்' பட டைட்டிலுக்கு சபாஷ் விளக்கம் read more»
சிந்து சமவெளி பட இயக்குனர் வீடு மீது தாக்குதல் read more»
த்ரிஷாவுக்கு பப்ளிசிட்டி கொடுத்த போதை விவகாரம்! read more»