CMR StarFEST 2010 Fortune Computers
News Articles / Collections
 
ஜோன் லபொன்டே வன்கூவரில் ஆரம்பமாகவுள்ள பனிக்கால பராலிம்பிக் போட்டியில் கனடாவின் தேசிய கொடியைத் தாங்கிச் செல்லவுள்ளார். Go to previous page
[3/9/2010 ] [cmr news bulletin ]
 



கனடாவின் sledge hockey அணியின் தலைவர் ஜோன் லபொன்டே (Jean Labonte) வன்கூவரில் ஆரம்பமாகவுள்ள பனிக்கால பராலிம்பிக் (Paralympic) போட்டியில் கனடாவின் தேசிய கொடியைத் தாங்கிச் செல்லவுள்ளார்.

அது குறித்து நேற்று அறிவிக்கப்பட்டது.

40 வயதான லபொன்டேயின் கால், புற்றுநோய் காரணமாக அவரது 20 ஆவது வயதில் அகற்றப்பட்டது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் பனிக்கால ஒலிம்பிக் போட்டியில், கனடாவின் சார்பில், 53 போட்டியாளர்களும், 50 உதவியாளர்களும் கலந்து கொள்வார்கள். 44 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து முன்னூற்று ஐம்பது போட்டியாளர்களும் அதிகாரிகளும் போடடி;களில் கலந்து கொள்வார்கள்.

தங்கப் பதக்கங்களின் அடிப்படையில் முதல் மூன்று நாடுகளின் பட்டியலில் இடம்பெறுவதற்குக் கனேடியக் குழு இலக்கு நிர்ணயித்துள்ளது.





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

பாலியல் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க ஐ.நா அமைதிகாப்புப் படையினர் தவறியுள்ளார்கள் - ஐ.நா உயர் அதிகாரி
read more»

 

இந்தியாவில் தமிழ் மொழியில் கல்வி கற்றவர்களுக்குத் வேலைவாய்ப்பில் 20 சதவீதத்தை ஒதுக்கும் அவசர சட்டம்.
read more»

 

கனடாவில் முதன்மை வட்டிவீதம் ஒரு சதவீதமாக அதிகரிக்குமென எதிர்பார்ப்பு.
read more»

 

த.தே. கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நா. உறுப்பினர் பியசேன அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளார் - இலங்கை அரச ஊடகங்கள்
read more»

 

ஐ. தே. கட்சி நா. உறுப்பினர்கள் 16 பேர் அரசின் யோசனைகளுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் - பிரதமர் டிஎம் ஜயரட்ன
read more»

 

இலங்கை அரசியல் யாப்பின் பதினெட்டாந் திருத்தம் மீதான விவாதம் இலங்கையின் நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெறுகிறது.
read more»

 

ஒஸ்ரேலியாவில் ஜூலியா கிலாட் தலைமையில் புதிய அரசு அமைக்கப்படவுள்ளது
read more»

 

அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துமாறு கோரி இந்தியா முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டங்கள்.
read more»

 

சன் சீ கப்பலில் வந்த தமிழர்கள் தடுத்து வைக்கப்படவேண்டுமென அரசு வழக்கறிஞர்கள் தெரிவிக்கக்கூடுமென கருத்து வெளியிடப்பட்டுள்ளது
read more»

 

ஒன்றாரியோவின் பல பாடசாலைகளில், முழுநேரக் கின்டர்கார்டின் வகுப்புக்கள் முதன்முறையாக ஆரம்பமாகின்றன.
read more»

 
More..
 
 
 
 
 
LIVE
 
For High Speed Broadband Connections
24hrs Thamil
 
For Dial Up Connections
 
 
08-Sep-2010
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
© 2010 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved. FM. All Rights Reserved. Reserved. FM. All Rights Reserved.

Designed & Maintained by TVi-CMR IT Division