CMR StarFEST 2010 Fortune Computers
News Articles / Collections
 
மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலம் மீது இந்திய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. Go to previous page
[3/9/2010 ] [cmr news bulletin ]
 



பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமூலம் மீது இந்திய மாநிலங்களவையில் வாக்கெடுப்பு இடம்பெறுகிறது.

முன்னதாக, அந்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று முதல் குழப்பம் விளைவித்து வந்த, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சபாநாயகர் வெளியேற்றினார்.

இன்று காலை மாநிலங்களவை கூடியதும் சட்டமூலத்தை நிறைவேற்ற ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களள் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

12 மணிக்கு மீண்டும் அவை கூடியதும், தொடர்ந்தும் அந்தக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், அவை மீண்டும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, குழப்பம் விளைவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கான பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிகரித்தார்கள்.

குழப்பம் விளைவித்த மாநிலங்களவை உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு ஆரம்பமாகியது.






News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

பாலியல் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க ஐ.நா அமைதிகாப்புப் படையினர் தவறியுள்ளார்கள் - ஐ.நா உயர் அதிகாரி
read more»

 

இந்தியாவில் தமிழ் மொழியில் கல்வி கற்றவர்களுக்குத் வேலைவாய்ப்பில் 20 சதவீதத்தை ஒதுக்கும் அவசர சட்டம்.
read more»

 

கனடாவில் முதன்மை வட்டிவீதம் ஒரு சதவீதமாக அதிகரிக்குமென எதிர்பார்ப்பு.
read more»

 

த.தே. கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நா. உறுப்பினர் பியசேன அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளார் - இலங்கை அரச ஊடகங்கள்
read more»

 

ஐ. தே. கட்சி நா. உறுப்பினர்கள் 16 பேர் அரசின் யோசனைகளுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் - பிரதமர் டிஎம் ஜயரட்ன
read more»

 

இலங்கை அரசியல் யாப்பின் பதினெட்டாந் திருத்தம் மீதான விவாதம் இலங்கையின் நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெறுகிறது.
read more»

 

ஒஸ்ரேலியாவில் ஜூலியா கிலாட் தலைமையில் புதிய அரசு அமைக்கப்படவுள்ளது
read more»

 

அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துமாறு கோரி இந்தியா முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டங்கள்.
read more»

 

சன் சீ கப்பலில் வந்த தமிழர்கள் தடுத்து வைக்கப்படவேண்டுமென அரசு வழக்கறிஞர்கள் தெரிவிக்கக்கூடுமென கருத்து வெளியிடப்பட்டுள்ளது
read more»

 

ஒன்றாரியோவின் பல பாடசாலைகளில், முழுநேரக் கின்டர்கார்டின் வகுப்புக்கள் முதன்முறையாக ஆரம்பமாகின்றன.
read more»

 
More..
 
 
 
 
 
LIVE
 
For High Speed Broadband Connections
24hrs Thamil
 
For Dial Up Connections
 
 
08-Sep-2010
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
© 2010 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved. FM. All Rights Reserved. Reserved. FM. All Rights Reserved.

Designed & Maintained by TVi-CMR IT Division