Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
General News and news Articles / செய்திகள், செய்திக் கட்டுரைகள்
 
Go to previous page
 

குடியுரிமை தொடர்பான சட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து கனேடிய சமஷ்டி அரசு இன்று அறிவிக்கும்.
[Feb 06, 2014]  [cmr news bulletin]

read more»

 

டுவிட்டர் நிறுவனம், கடந்த ஆண்டில் 645 மில்லியன் டொலர் நட்டமடைந்ததாக அறிவித்தது.
[Feb 06, 2014]  [cmr news bulletin]

read more»

 

தென்னாபிரிக்க தங்கச் சுரங்க தீ விபத்தில் பலர் உயிரிழப்பு.
[Feb 06, 2014]  [cmr news bulletin]

read more»

 

தென், மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் 29 ஆந் திகதி நடைபெறும்.
[Feb 06, 2014]  [cmr news bulletin]

read more»

 

ஸ்காபறோ ஹொட்டல் ஒன்றில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவம் ஒன்றில், ஒருவர் மரணமானார்.
[Feb 04, 2014]  [cmr news bulletin]

read more»

 

புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் ஆபத்து நிலவுகிறதென உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.
[Feb 04, 2014]  [cmr news bulletin]

read more»

 

மனித உரிமைச் சபையில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணை, அமைதிக்கு எதிரான மோசமான குற்றமாக அமையுமென இலங்கை ஜனாதிபதி கண்டித்தார்.
[Feb 04, 2014]  [cmr news bulletin]

read more»

 

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வட பகுதியில் பல இடங்களிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டன.
[Feb 04, 2014]  [cmr news bulletin]

read more»

 

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனைகளை குறைப்பதற்கு இந்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்தது.
[Feb 04, 2014]  [cmr news bulletin]

read more»

 

டெட்றொய்ட் - வின்ட்சர் நகரங்களுக்கு இடையில், இரண்டாவது பாலத்தை அமைக்க திட்டம்!
[Feb 03, 2014]  [cmr news bulletin]

read more»

 

அகதிக் கோரிக்கையாளர்களில் சிறுவர்களை தடுத்து வைக்கப்படும் நடைமுறை குறித்து விசாரணை !
[Feb 03, 2014]  [cmr news bulletin]

read more»

 

மொஸ்கோவில் பலரை பணயக் கைதிகளாக வைத்திருந்த மாணவர் கைது.
[Feb 03, 2014]  [cmr news bulletin]

read more»

 

விபச்சார விடுதிகளுக்கு இளம் தமிழ்ப் பெண்கள் கொண்டு செல்லப்படுவதாக கவலை வெளியிடப்பட்டது.
[Feb 03, 2014]  [cmr news bulletin]

read more»

 

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.
[Feb 03, 2014]  [cmr news bulletin]

read more»

 

பாஜக கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் இணையுமென நம்பிக்கை.
[Feb 03, 2014]  [cmr news bulletin]

read more»

 

கூட்டமைப்பிற்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் !
[Feb 03, 2014]  [cmr news bulletin]

read more»

 

ஜஸ்ரின் பீபர் அப்பாவியென அவரது சார்பாக விடுக்கப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
[Jan 30, 2014]  [cmr news bulletin]

read more»

 

ஒன்றாரியோ மாகாணத்தின் ஆகக் குறைந்த சம்பளத்தில் அதிகரிப்புச் செய்வது குறித்து மாகாண அரசு இன்று அறிவிக்கும்.
[Jan 30, 2014]  [cmr news bulletin]

read more»

 

சிரிய அரசு ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்து வருகிறது - மனித உரிமைகள் கண்காணிப்பகம்
[Jan 30, 2014]  [cmr news bulletin]

read more»

 

உக்றெய்னின் சட்டத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் நிராகரித்தார்கள்.
[Jan 30, 2014]  [cmr news bulletin]

read more»

 
 
Page  1  of  338       Total:  6755
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
24-Apr-2014
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.