இலங்கையை சேர்ந்த இரு கலைஞர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் தென்னித்திய இசைக்கு நிகரான புதிய பாடல் இணையத்தளங்களின் இப்பொழுது மிகவும் பிரபல்யம் ஆகியிருக்கிறது. இந்தபாடலை வவுனியாவை சேர்ந்த இசை அமைப்பாளர் இசை இளவரசன் கந்தப்புஜெயந்தன் இசையமைத்துள்ளார். பாடலை எழுதியிருப்பவர் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் அவர்கள். பாடலை பாடியிருப்பவர் கந்தப்பு ஜெயந்தன் அவருடன் இணைந்து அவரது சகோதரி ஜெயபிரதா.கந்தப்பு ஜெயந்தன் அவர்களும் பாடலாசிரியர் அஸ்மின் அவர்களும் உருவாக்கிய எங்கோ பிறந்தவளே பாடலும் பல ரசிகர்களின் மனதை ஏற்கனவே கொள்ளை கொண்ட பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. வசதிகள் குறைந்த இடத்தில் இருந்துகொண்டு இப்படி பல இசை தொகுப்புக்களை வெளியிட்டு வருகின்றனர் எனும் பொழுது பாராட்டத்தக்க விடயம் இது. தென்னித்திய திரைப்படங்களில் நிச்சயம் இவர்களுக்கு சிறந்த களம் கிடைக்கவேண்டும் இவர்களின் இசை வளர்ச்சிக்கு ஆதரவை வழங்குவோம்.
பாடலை இசை அமைத்து பாடியவர் -கந்தப்புஜெயந்தன் ,பிரதா பாடல் வரிகள் -கவிக்குயில்S.V.R பாமினி இசை தொகுப்பு -நீ இல்லை என்றாலே read more»
Audio :உயிரோடு..,Singer: Praba Balakrishnan,Rap: Thibz & Purji [SE Boyz],Lyrics: Purji & Thuva Manoharan [Nandhi Entertainment],Music : Jegan Tjp (TJ Production) read more»
Audio:A new song for PERIYAR's 133th birthday Singer:Sujeeth G,Music:Santhosh, Lyrics:Sujeeth G read more»
Audio :ஏனோ ஏனோ ஏனோ என்னில்... Sung By Rahul Nambiar Lyrics: Sri Vijay Music Ramesh S read more»
முள்ளிவாய்க்கால்..... இசையமைத்து பாடியவர்: வர்ணராமேஸ்வரன் read more»
அன்னையர் தினத்தை முன்னிட்டு வெளிவர இருக்கும் யாழ்தேவி இசை தொகுப்பில் இருந்து பாடல் இசை அமைத்து பாடியவர் -கந்தப்பு ஜெயந்தன் பாடல் வரிகள் -மாணிக்கம் ஜெகன் இசை தொகுப்பு -யாழ் தேவி read more»
Film:Palagiya Naatkal.....,Music :Ravi Priyan,Singer :Rania read more»
Pennai Unai..... Singer : Jegan Rap: TR & Purji Music : Jegan (TJP) read more»
இவள் போலே..... read more»
அவள் போல் யாரும்.... Music By: Sam Suriyakumar Sung by: Jackson Bosco & Sam Suriyakumar Lyrics: Arunesh Karunanidhi read more»