Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
Sports News / விளையாட்டுச் செய்திகள்
 
Commonwealth Bank வெற்றிக் கிண்ணத்தை ஒஸ்ரேலிய அணி வென்றுள்ளது. Go to previous page
[3/8/2012 ] [cmr news bulletin ]
 



ஓஸ்ரேலியாவின் அடிலெய்ட்டில், இலங்கை அணிக்கு எதிராக இடம்பெற்ற Commonwealth Bank மூன்று நாடுகள் ஒருநாள் கிறிக்கட் போட்டித் தொடரின் மூன்றாவது இறுதிப் போட்டியில் ஒஸ்ரேலிய அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடுமாறு ஒஸ்ரேலியாவைப் பணித்தது.BR>
ஓஸ்ரேலிய அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 231 ஓட்டங்களை எடுத்தது.BR>
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 48.5 ஒவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து, 215 ஓட்டங்களை மட்டும் எடுத்துத் தோல்வியடைந்தது.BR>
இன்றைய வெற்றியின் மூலம்,Commonwealth Bank வெற்றிக் கிண்ணத்தை ஒஸ்ரேலிய அணி வென்றுள்ளது.





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

சொச்சியில் சில போட்டிகள் ஆரம்பமாகின.
read more»

 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரெஸ்ட் கிறிக்கட் போட்டிஇ சிட்டகொங்கில் ஆரம்பமாகியது.
read more»

 

48 ஆவது சுப்பர் போல் போட்டியில், சியாட்டில் அணி வெற்றி !
read more»

 

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிறிக்கட் போட்டியில்இ நியூசிலாந்து அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றது
read more»

 

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ரெஸ்ட் கிறிக்கட் போட்டியில்இ இலங்கை அணி பலமான நிலையை அடைந்தது.
read more»

 

ஒஸ்ரேலியன் ஓப்பின் ரெனிஸ் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு றஃபாயல் நடால் தெரிவானார்.
read more»

 

ஆஷஷ் கிறிக்கட் டெஸ்ட் போட்டித் தொடர் இங்கிலாந்தில் ஆரம்பமாகியது.
read more»

 

Port of Spain இல் இந்திய இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிறிக்கட் போட்டி இன்று இடம்பெறுகிறது.
read more»

 

விளையாட்டுத்துறைச் செய்திகள்!
read more»

 

விளையாட்டுத்துறைச் செய்திகள்
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
18-Apr-2014
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.