ஜே.வி.பியிலிருந்து பிரிந்து முற்போக்கு சோசலிச குழுவை ஆரம்பித்த பிரேம்குமார் குணரட்ணத்தினைத் தாம் கடத்தவில்லையென இலங்கை அரசு மறுத்தது. ஓஸ்ரேலிய குடியுரிமை பெற்ற பிறேம்குமார் குணரட்ணம், மற்றும் அவரது கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவி திமுது ஆட்டிகல ஆகியோர் சனிக்கிழமை அதிகாலை காணாமற்போனார்கள். பிறேம்குமார் குணரட்ணத்தை இலங்கை இரகசிய காவல்துறையினர் கடத்திச் சென்றுள்ளதாக அவரது மனைவி தெரிவித்தார். தமது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாமென அவரது மனைவி அச்சம் வெளியிட்டார். இந்த நிலையில், ஒஸ்ரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர் திசர சமரசிங்க, அந்தக் கடத்தலில் இலங்கை தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதை முற்றாக நிராகரித்தார். பிறேம்குமார் குணரட்ணம் என்பவர் அண்மைக் காலத்தில் இலங்கைக்குள் பிரவேசித்தமைக்கான ஆவணங்கள் இல்லையெனவும், அவர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசித்தாரா என்றும் திசர சமரசிங்க கேள்வி எழுப்பினார்.
ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்…. read more»
ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்… read more»
பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது…. read more»
13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது… read more»
இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன. read more»
இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார். read more»
ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை! read more»
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு! read more»
சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு! read more»
பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு! read more»