உலகின் மிகவும் பழசான ஷூ அர்மீனியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு வயது 5500 ஆண்டுகள். அதாவது எகிப்தின் முதல் பிரமிடை விட 1000 ஆண்டு முன்பே தயாரிக்கப்பட்டது. மாட்டுத் தோலில் செய்யப்பட்ட இந்த ஷூவுக்கு லேஸ் உண்டு.வித்தியாசமின்றி எந்த பாதத்திற்கும் பொருந்தும் வகையில் மூதாதையர் உருவாக்கியது. உலகின் மிக பழைய ஷூவை கண்டுபிடித்துவிட்டோம். அது ஆணுடையதா, பெண்ணுடையதா என்பது தான் தெரியவில்லை என்கிறார் அயர்லாந்தின் கார்க் பல்கலைக்கழக விஞ்ஞானி ரான்பின்யாசி.
ஒலியை விடவும் வேகமாகச் செல்லும் பிரம்மோஸ் ரக குறூஸ் ஏவுகணையை இந்தியா பரிசோதித்துப் பார்த்தது. read more»
விண்கல் வீழ்ந்து உருவான உலகின் மாபெரும் பள்ளம் - லொனார்! read more»
உதடுகள் ஜொலிக்கவேண்டுமா. இதோ TIPS read more»
கர்ப்பிணிகளுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் சந்தேகங்கள் read more»
Sakurajima Volcano in Japan read more»
பிளக்பெரியின் புதிய Z-10 தொடுதிரை சிமாட்ஃபோன் இன்று விற்பனைக்கு! read more»
உலகளவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவின் காரணமாக வீடியோ கேம் உள்ளிட்ட கணினி தொடர்பான விளையாட்டு உபகரணங்களின் விற்பனை கணிசமாகக் குறைந்தது. read more»
உலகின் ராட்சத நீளமுடைய பாலங்கள் read more»
கடலுக்குள் இருக்கும் அழகை ரசிக்கலாமா? read more»
நீரினால் இயங்கும் கடிகாரம் read more»