தனது மகளுக்காக நடிகர் அபிஷேக் பச்சன் AUDI-8 ரக சொகுசு கார் ஒன்றை சமீபத்தில் வாங்கியுள்ளார். அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராயுக்கு கடந்த 2011ம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு ஆராத்யா என்று பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் அபிஷேக் பச்சன், தன் மகள் ஆராத்யா வெளியில் செல்வதற்காக ஆடி-8 ரக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இக்கார் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு மும்பை வந்தது. சொகுசு கப்பல் என்று கூறும் அளவிற்கு இந்த காரில் ஆடம்பர வசதிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பார்க்காத தோற்றத்தில் விஜய்! read more»
சித்தார்த் - சமந்தா காதல்! read more»
திரைப்படம் தயாரிக்க விரும்பும் சிநேகா! read more»
யுவனின் 100வது பட இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான்! read more»
சிறை தண்டனை பெற்ற சஞ்சய் தத், மறு ஆய்வு செய்யக்கோரிய மனு தள்ளுபடி...... read more»
லட்சுமிமேனனின் அடுத்த படம்! read more»
உருப்படாத படமா இருந்தாலும் பாருங்க-கே.பாலசந்தர்! read more»
VIDEO-இரண்டே நாளில் 1.5மில்லியன் பார்வையாளர்களை பெற்ற அஜித்தின் பெயரில்லா Trailer! read more»
கின்னஸ் விருது பெற்ற "அகரம்" தமிழ் திரைப்படம்! read more»
விஜயின் "தலைவா" ஜூன் இல் வெளியாகும் என எதிர்பார்ப்பு! read more»