தென்னிந்திய மொழி படங்களில் நடிப்பதற்கு நடிகர் சர்வா மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றார். தற்போது கொலிவுட் இயக்குனர் சேரனின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக திரைப்பட வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவில் பொற்காலம், வெற்றி கோடி கட்டு, ஆட்டோக்ராப் என வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் சேரன், பொக்கிஷம் படத்துக்கு பிறகு, இப்போது தனது இயக்கத்தில் புது படத்துக்கான வேலையில் இறங்கியிருப்பதாக கூறுகிறார்கள். இயக்குனர் வசந்த் இயக்கும் 'மூன்று பேர் மூன்று காதல்' படத்தில் முக்கியமான வேடத்தில் இயக்குனர் சேரன் நடித்து வருகிறார். மேலும் தான் இயக்கும் படத்துக்காக நடிகர் சர்வாவிடம் சேரன் பேசி வருகின்றார். இந்தப்படதுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.
டி.எம்.எஸ்-க்கு நடிகர் திலகத்தின் வாரிசுகள் அஞ்சலி செலுத்தாதது ஏன்? read more»
Jun 21-ல் தனுஷின் இரண்டு படங்கள் வெளியீடு! read more»
யுவனின் இசைத்தொகுப்பில் அப்துல் கலாம். read more»
அஞ்சலி மீது அவதூறு வழக்கு தள்ளி வைப்பு! read more»
சித்தார்த்தும், சமந்தாவும் காளஹஸ்தி கோயிலில் பரிகார பூஜை! read more»
நான் எப்படி கவர்ச்சியாக நடிக்க மறுப்பு சொல்வேன்? தமன்னா! read more»
விஜய்க்கு தொண்டர் படை! read more»
அனுபவம் வாய்ந்தவர்கள் போன்று நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். - விஜய் read more»
தனது மார்க்கெட் படுத்துவிடும் என்ற பயத்தில் ஹன்சிகா! read more»
அஜித்தின் தொழில் ஈடுபாடு! read more»