அஜீத், ஷாலினி தம்பதிகள் இன்று தங்களது திருமண நாளை கொண்டாடினார்கள். கடந்த 2000ம் வருடம் ஏப்ரல் 24ம் திகதி அஜித்குமார், ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அஜித்குமாருக்கும் ஷாலினிக்கும் தங்களது காதல் திருப்புமுனையாக அமர்க்களம் படம் அமைந்தது என்பதை திரையுலகம் நன்கு அறியும். திருமணத்துக்குப் பின்னர், திரையுலகில் அஜித் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்தார். இவர்களுக்கு கடந்த 2008ம் வருடம் அனோஷ்கா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அஜித்குமார், ஷாலினி ஜோடி தங்களது திருமண நாளை சென்னையில் வைத்து கொண்டாடினார்கள். தற்போது அஜித்குமார் நடித்துள்ள “பில்லா 2” திரைப்படம் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரவுள்ளது.
அஜித்தின் தொழில் ஈடுபாடு! read more»
எனக்கு மட்டும் அவர்களுடன் நடிக்க ஆசை இல்லையா? - ரம்யா நம்பீசன் read more»
ஸ்ரீசாந்த், நடித்த காட்சிகளை நீக்கி விட்டோம். - இயக்குநர் read more»
விஸ்வரூபம் 2! read more»
சில்க் ஸ்மிதா என் ரோல் மாடல்: சனாகான் read more»
விஜய்யின் பிறந்தநாளில் தலைவா இசைதொகுப்பு! read more»
இதுவரை பார்க்காத தோற்றத்தில் விஜய்! read more»
சித்தார்த் - சமந்தா காதல்! read more»
திரைப்படம் தயாரிக்க விரும்பும் சிநேகா! read more»
யுவனின் 100வது பட இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான்! read more»