சீனாவுடனான பொருளதார உறவையும், மனித உரிமைகளின் பெறுமதியையும் கனடா சமநிலையில் முன்கொண்டு செல்வதை திபெத்தின் ஆன்மீகத்தலைவர் தலாய் லாமா பாராட்டியுள்ளார். ஒட்டாவாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக்குறிப்பிட்டார். இதேவேளை தலாய் லாமா கடந்த வெள்ளிக்கிழமை தனிப்பட்ட ரீதியில் கனேடிய பிரதமர் ஸ்ரீபன் ஹாப்பரையும் சந்தித்து கலந்துரையாடினார். இது குறித்து கருத்துரைத்த, தலாய் லாமா, தாம் எப்போதும் பேச ஆரம்பித்தால் நீண்ட வசனத்தை பேசுவதை வழக்கமாக கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். எனவே ஹாப்பருடனான பேச்சின் போது யாருடைய தலையீடும் இருக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்…. read more»
ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்… read more»
பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது…. read more»
13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது… read more»
இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன. read more»
இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார். read more»
ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை! read more»
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு! read more»
சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு! read more»
பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு! read more»