Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
Art & Entertainment / கலை பொழுது போக்கு
 
திருமணத்திற்கு OK சொன்ன ஸ்ரேயா! Go to previous page
[4/30/2012 ] [Akshaya U ]
 



திருமணம் குறித்து ஸ்ரேயா பேட்டி அளித்துள்ளார்.

அந்தந்த வயதில் நடக்க வேண்டும். பெற்றோருக்கும் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே நான் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டேன்.

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையே திருமணம் செய்து கொள்வேன். திருமணத்துக்கு நான் சம்மதித்து விட்டதால் ஸ்ரேயாவுக்கு சினிமா வாய்ப்பு போய்விட்டது. அதனால்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்று வதந்திகள் பரவக்கூடும்.

சினிமாவுக்கும், திருமணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவு செய்து இதனை புரிந்து கொள்ளவேண்டும். மனதுக்கு பிடித்தவர் கிடைத்தால் காதலிக்கலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அப்படி யாரையும் இதுவரை நான் சந்திக்கவில்லை. எனவேதான் பெற்றோர் பார்க்கிறார்கள்.

எனக்கு கணவராக வருபவர் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும். சினிமாவை பற்றி நன்றாக புரிந்து தெளிவடைந்தவராக இருக்க வேண்டும். எனக்கு நல்ல நண்பராக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் என்னோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

திருமணத்துக்கு பிறகு நிறைய பேர் விவாகரத்து செய்து பிரிகிறார்கள். அப்படி விவாகரத்து செய்வது எனக்கு பிடிக்காது. திருமணத்துக்கு முன்பு கணவராக வரப்போகிறவர் எப்படிப்பட்டவர் என்று முழுமையாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

அவரது குணநலன், பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு பிறகு கழுத்தை நீட்ட வேண்டும். திருமணமானபின் எக்காரணத்தை கொண்டும் விவாகரத்து செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

அஜித்தின் தொழில் ஈடுபாடு!
read more»

 

எனக்கு மட்டும் அவர்களுடன் நடிக்க ஆசை இல்லையா? - ரம்யா நம்பீசன்
read more»

 

ஸ்ரீசாந்த், நடித்த காட்சிகளை நீக்கி விட்டோம். - இயக்குநர்
read more»

 

விஸ்வரூபம் 2!
read more»

 

சில்க் ஸ்மிதா என் ரோல் மாடல்: சனாகான்
read more»

 

விஜய்யின் பிறந்தநாளில் தலைவா இசைதொகுப்பு!
read more»

 

இதுவரை பார்க்காத தோற்றத்தில் விஜய்!
read more»

 

சித்தார்த் - சமந்தா காதல்!
read more»

 

திரைப்படம் தயாரிக்க விரும்பும் சிநேகா!
read more»

 

யுவனின் 100வது பட இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான்!
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
25-May-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.