ஜேம்ஸ் கமரூனின்( James Cameron) 3D தொழில்நுட்பத்தில் உருவான டைட்டானிக் திரைப்படம் இந்தியாவில் வசூலில் சாதனை படைத்துள்ளது. டைட்டானிக் கப்பல் மூழ்கிய 100வது தினத்தை நினைவு கூறும்முகமாக டைட்டானிக் 3D படம் திரைக்கு வந்தது. இப்படத்தில் ( Leonardo DiCaprio )லியோனர்டா டி காப்ரியோ, கேத் வின்ஸ்லெட் (Kate Winslet)ஆகியோர் நடித்துள்ளனர். டைட்டானிக் படத்தின் பதிப்பை இந்தியன் பாக்ஸ் ஓபிஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்நிறுவனத்தின் இந்திய கிளைக்கு மட்டும் லாபமாக ரூ.18 கோடி கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் டைட்டானிக் படத்தின் மூலமாக 2.1 பில்லியன் லாபமாக கிடைத்துள்ளது. இதற்கு முன்பு டைட்டானிக் திரைப்படம் 1997ம் ஆண்டு திரைக்கு வந்தபோது ரூ.55 கோடி லாபம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலக அளவில் வசூல் சாதனையில் டைட்டானிக் இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ளது. ஜேம்ஸ் கமரூனின் இயக்கத்தில் வெளியான அவதார், 2.8 பில்லியன் டொலர்கள் சம்பாதித்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டி.எம்.எஸ்-க்கு நடிகர் திலகத்தின் வாரிசுகள் அஞ்சலி செலுத்தாதது ஏன்? read more»
Jun 21-ல் தனுஷின் இரண்டு படங்கள் வெளியீடு! read more»
யுவனின் இசைத்தொகுப்பில் அப்துல் கலாம். read more»
அஞ்சலி மீது அவதூறு வழக்கு தள்ளி வைப்பு! read more»
சித்தார்த்தும், சமந்தாவும் காளஹஸ்தி கோயிலில் பரிகார பூஜை! read more»
நான் எப்படி கவர்ச்சியாக நடிக்க மறுப்பு சொல்வேன்? தமன்னா! read more»
விஜய்க்கு தொண்டர் படை! read more»
அனுபவம் வாய்ந்தவர்கள் போன்று நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். - விஜய் read more»
தனது மார்க்கெட் படுத்துவிடும் என்ற பயத்தில் ஹன்சிகா! read more»
அஜித்தின் தொழில் ஈடுபாடு! read more»