Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
Art & Entertainment / கலை பொழுது போக்கு
 
அசல் போல் “துப்பாக்கி” ஸ்டில்ஸ்? Go to previous page
[5/1/2012 ] [Akshaya U ]
 



இன்றைய தினம் முக்கிய நடிகர்களின் படங்களின் ஸ்டில்கள் மற்றும் டிரைலர்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்து வரும் “விஸ்வரூபம்” படத்தின் ஸ்டில்கள் மற்றும் டிரைலர் வெளியாகி உள்ளன.

இதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் துப்பாக்கி படத்தின் ஸ்டில்களும் வெளியாகி உள்ளன. இதில் விஜய்யின் “துப்பாக்கி” படத்தின் ஸ்டில்லை பார்க்கும் போது ஏற்கனவே அஜித் நடித்த “அசல்”; படத்தின் ஸ்டில்கள் போன்று இருப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதாவது அசல் படத்தில் சிவா பாத்திரத்தில் வரும் அஜித், கூலிங் க்ளாஸ் போட்டு கொண்டு வாயில் சுருட்டை ஊதிக்கொண்டு வருவது போல, இப்போது வெளியாகி இருக்கும் துப்பாக்கி படத்தில் விஜய்யும் அப்படியே இருக்கிறார். என்ன ஒரு சிறுவித்தியாசம் அசல் படத்தில் அஜித்திற்கு தாடியும்-கிருதாவும் சேர்ந்து இருக்கும், விஜய்க்கு அப்படி இல்லை என கருத்து வெளியாகியுள்ளது.





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

டி.எம்.எஸ்-க்கு நடிகர் திலகத்தின் வாரிசுகள் அஞ்சலி செலுத்தாதது ஏன்?
read more»

 

Jun 21-ல் தனுஷின் இரண்டு படங்கள் வெளியீடு!
read more»

 

யுவனின் இசைத்தொகுப்பில் அப்துல் கலாம்.
read more»

 

அஞ்சலி மீது அவதூறு வழக்கு தள்ளி வைப்பு!
read more»

 

சித்தார்த்தும், சமந்தாவும் காளஹஸ்தி கோயிலில் பரிகார பூஜை!
read more»

 

நான் எப்படி கவர்ச்சியாக நடிக்க மறுப்பு சொல்வேன்? தமன்னா!
read more»

 

விஜய்க்கு தொண்டர் படை!
read more»

 

அனுபவம் வாய்ந்தவர்கள் போன்று நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். - விஜய்
read more»

 

தனது மார்க்கெட் படுத்துவிடும் என்ற பயத்தில் ஹன்சிகா!
read more»

 

அஜித்தின் தொழில் ஈடுபாடு!
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
18-Jun-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.