அனைத்துலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசாங்கம் இன்று இரவு கொழும்பில் எற்பாடு செய்த நிகழ்வையும்; இராப்போசன விருந்துபசாரத்தையும் புறக்கணிக்கவுள்ளதாக ஊடக அமைப்புகள் அறிவித்தன. நாரெஹன்பிட்டியில் கடந்த மாதம் அரசாங்கத்தினால் புதிதாக திறக்கப்பட்ட ஊடக நிலைய கேட்போர் கூட்டத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வுக்கு சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், இலங்கை தமிழ் ஊடகவியாளர் ஒன்றியம் உட்பட பல அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கத்தின் ஊடக ஜனநாயக மீறலை கண்டித்து இ ந்த நிகழ்வில் கலந்துகொள்வதில்லையென ஊடக அமைப்புகள் அறிவித்தன. இன்று காலை ஒன்று கூடிய ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் இது தொடர்பாக கூடி ஆரய்ந்த பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக எமது கொழும்பு செய்தியாளர் கூறினார். இதேவேளை அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு நாளேடுகளின் பிரதம ஆசிரியர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவியவருகிறது.
ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்…. read more»
ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்… read more»
பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது…. read more»
13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது… read more»
இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன. read more»
இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார். read more»
ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை! read more»
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு! read more»
சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு! read more»
பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு! read more»