இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்கென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்துள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்குமாறு இந்தியாவும், அமெரிக்காவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அழுத்தம் பிரயோகித்து வருவதாக யாழ்ப்பாணத்தில் இருந்த வெளியாகும் உதயன் நாளேடு குறிப்பிடுகிறது. நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் கூட்டமைப்பு பங்கேற்காது உள்ளதனால், இலங்கை ஜனாதிபதி அரசியல் தீர்வு குறித்த விடயத்தை இழுத்தடிப்பதற்கு வாய்ப்பாக உள்ளதாகவும், தீர்வை வழங்காது இருப்பதற்கான இறுதிக் காரணத்தையும் நீக்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக் குழுவில் இடம்பெறவேண்டுமெனம் இரண்டு நாடுகளும் கூட்டமைப்பைக் கேட்டுள்ளதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி அந்த ஏடு தெரிவிக்கிறது. தெரிவுக் குழுவில் இணைந்து கொண்டு, தீர்வை முன்வைப்பதற்கு இலங்கை அரசுக்கு இவ்வாண்டின் இறுதி வரை, கால அவகாசம் வழங்கலாமென கூட்டமைப்புக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விரைவில் கூட்டமைப்பு அதன் நிலைப்பாட்டை வெளியிடுமெனவும் அந்த ஏடு குறிப்பிடுகிறது.
ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்…. read more»
ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்… read more»
பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது…. read more»
13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது… read more»
இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன. read more»
இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார். read more»
ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை! read more»
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு! read more»
சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு! read more»
பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு! read more»