Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
General News and news Articles / செய்திகள், செய்திக் கட்டுரைகள்
 
Rob Ford, ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தித் துரத்தினாரென குற்றச்சாட்டு! Go to previous page
[5/3/2012 ] [cmr news bulletin ]
 



ரொறன்றோ மாநகர முதல்வர் றொப் ஃபோர்ட், ரொறன்றோ ஸ்ரார் ஏட்டின் ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தித் துரத்தினாரென அந்த ஏடு குற்றம் சாட்டியுள்ளது.

மாநகர முதல்வர், அவரது வீட்டின் பின்புறமாக உள்ள பூங்காவின் பகுதி ஒன்றைக் கொள்வனவு செய்து, பாதுகாப்பு வேலி அமைக்க முற்பட்டுள்ள நிலையில், அந்தக் காணி குறித்து அறிவதற்கு சென்றதாகவும், பொதுக் காணியில் இருந்தவேளை, மாநகர முதல்வர் அங்கு வந்து, கைகளை தாக்கத் தயாராக பிடித்தவாறு தம்மைத் துரத்தினாரெனவும் ஊடகவியலாளர் டானியல் டேல் (Daniel Dale) குறிப்பிடுகிறார்.

ஆனால், டேல், ரொறன்றோ மாநகர முதல்வரின் backyard இல் இருந்து மாநகர முதல்வரை வீடியோ படம் பிடித்தாரென மாநகர முதல்வரின் பேச்சாளர் கூறினார்.

தமது குடும்பத்தினரை படம்பிடிப்பது போன்று செயலை அனுமதிக்க முடியாதென மாநகர முதல்வர் றொப் ஃபோர்ட் நேற்றிரவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து ஊடகவியலாளரை காவல்துறையினர் சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

ரொறன்றோ மாநகர முதல்வர் றொப் ஃபோர்ட், ரொறன்றோ ஸ்ரார் ஊடகவியலாளர்களுடன் பேசுவதோ, அவர்களது கேள்விகளுக்கு பதிலளிப்பதோ இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

தென், மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் 29 ஆந் திகதி நடைபெறும்.
read more»

 

தென்னாபிரிக்க தங்கச் சுரங்க தீ விபத்தில் பலர் உயிரிழப்பு.
read more»

 

டுவிட்டர் நிறுவனம், கடந்த ஆண்டில் 645 மில்லியன் டொலர் நட்டமடைந்ததாக அறிவித்தது.
read more»

 

குடியுரிமை தொடர்பான சட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து கனேடிய சமஷ்டி அரசு இன்று அறிவிக்கும்.
read more»

 

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனைகளை குறைப்பதற்கு இந்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்தது.
read more»

 

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வட பகுதியில் பல இடங்களிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டன.
read more»

 

மனித உரிமைச் சபையில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணை, அமைதிக்கு எதிரான மோசமான குற்றமாக அமையுமென இலங்கை ஜனாதிபதி கண்டித்தார்.
read more»

 

புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் ஆபத்து நிலவுகிறதென உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.
read more»

 

ஸ்காபறோ ஹொட்டல் ஒன்றில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவம் ஒன்றில், ஒருவர் மரணமானார்.
read more»

 

கூட்டமைப்பிற்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் !
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
24-Apr-2014
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.