Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
General News and news Articles / செய்திகள், செய்திக் கட்டுரைகள்
 
இலங்கை சென்று திரும்பிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழு, இந்திய பிரதம மந்திரியை சந்தித்தது. Go to previous page
[5/4/2012 ] [cmr news bulletin ]
 



அண்மையில் இலங்கை சென்று திரும்பிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழுவினர், இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங்கை இன்று காலை சந்தித்தார்கள்.

பாரதீய ஜனதாக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான குழுவினர் கடந்த மாத நடுப்பகுதியில் இலங்கை சென்று பல பகுதிகளுக்கும் நேரில் சென்று அவதானித்தார்கள். பல்வேறு அரசியல் தலைவர்களையும் அவர்கள் சந்தித்தார்கள்.

இந்திய குழு, இல்ஙகை சென்று திரும்பிப் பல நாட்கள் கழிந்தபோதிலும், அந்தப் பயணம் குறித்த அறிக்கை எதுவும் இந்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

தென், மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் 29 ஆந் திகதி நடைபெறும்.
read more»

 

தென்னாபிரிக்க தங்கச் சுரங்க தீ விபத்தில் பலர் உயிரிழப்பு.
read more»

 

டுவிட்டர் நிறுவனம், கடந்த ஆண்டில் 645 மில்லியன் டொலர் நட்டமடைந்ததாக அறிவித்தது.
read more»

 

குடியுரிமை தொடர்பான சட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து கனேடிய சமஷ்டி அரசு இன்று அறிவிக்கும்.
read more»

 

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனைகளை குறைப்பதற்கு இந்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்தது.
read more»

 

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வட பகுதியில் பல இடங்களிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டன.
read more»

 

மனித உரிமைச் சபையில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணை, அமைதிக்கு எதிரான மோசமான குற்றமாக அமையுமென இலங்கை ஜனாதிபதி கண்டித்தார்.
read more»

 

புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் ஆபத்து நிலவுகிறதென உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.
read more»

 

ஸ்காபறோ ஹொட்டல் ஒன்றில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவம் ஒன்றில், ஒருவர் மரணமானார்.
read more»

 

கூட்டமைப்பிற்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் !
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
18-Apr-2014
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.