இந்திய நாடாளுமன்ற குழுவின் இலங்கைப் பயணம் பயனற்ற ஒன்றென விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார். திட்டக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கருத்து வெளியிட்டார். ஈழத்தை பற்றி கவலைப்படாததும், தமிழர்களுக்கு தனிஈழம் வழங்கப்படுவதில் உடன்பாடு அற்றதுமான குழுதான் இலங்கை சென்று திரும்பியுள்ளதென அவர் குறை கூறினார். அந்த குழு சட்டபூர்வமான அதிகாரம் இல்லாமல் இலங்கை சென்று திரும்பியுள்ளதென அவர் குறிப்பிட்டார். இன்றைய சூழ்நிலையில் இந்திய அரசு இலங்கையில் உடனடியாக கலாச்சார சீரழிவுகளை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், சிங்கள ராணுவத்தின் அத்துமீறல்களை தடுக்க வேண்டுமெனவும், தமிழர் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமெனவும் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.
ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்…. read more»
ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்… read more»
பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது…. read more»
13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது… read more»
இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன. read more»
இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார். read more»
ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை! read more»
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு! read more»
சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு! read more»
பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு! read more»