இன்று நடிகை நமீதாவின் பிறந்த நாள்! மச்சான்ஸ் என்ற வார்த்தையை தமிழ்ப்படுத்தி அதற்கு புது அர்த்தமும் சொன்ன கவர்ச்சி நடிகை இவர். ஒரு தனியார் வானொலி நிலையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இன்று (May 10) தன் பிறந்தநாளை சென்னையில் கொண்டாடினார் நமீதா. நமீதா நடிக்க வந்து 8 ஆண்டுகள் ஆகின்றன. முதல் படம் எங்கள் அண்ணா. ஆரம்பத்திலிருந்தே சீனியர் நடிகர்களுடன் மட்டுமே நடித்து வந்த நமீதா, பின்னர் அஜீத், விஜய்யுடனும் தலா ஒரு படம் நடித்தார். ஒரு கட்டத்தில் நமீதாவுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள். ஆறடி உயர Alcohol பாட்டில் என்றே அவரை வர்ணித்தனர். ஆனால் தொடர் தோல்விகள் காரணமாக 2010-க்குப் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இப்போது கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்கள் சிலவற்றில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் மீண்டும் பிஸியாகும் நோக்கத்தோடு சென்னையில் உள்ள தன் வீட்டிலேயே தங்கியிருக்கிறார் நமீதா. ஆண்டுதோறும் தன் பிறந்த நாளின்போது சென்னையில் இருக்கும்படி பார்த்துக் கொள்வார் நமீதா. இந்த ஆண்டும் சென்னையில் ஒரு தனியார் வானொலி நிலையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். அந்த வானொலி மூலம் மச்சான்ஸ்களுடன் போனில் பேசி சந்தோஷப்படுத்தினார்.
டி.எம்.எஸ்-க்கு நடிகர் திலகத்தின் வாரிசுகள் அஞ்சலி செலுத்தாதது ஏன்? read more»
Jun 21-ல் தனுஷின் இரண்டு படங்கள் வெளியீடு! read more»
யுவனின் இசைத்தொகுப்பில் அப்துல் கலாம். read more»
அஞ்சலி மீது அவதூறு வழக்கு தள்ளி வைப்பு! read more»
சித்தார்த்தும், சமந்தாவும் காளஹஸ்தி கோயிலில் பரிகார பூஜை! read more»
நான் எப்படி கவர்ச்சியாக நடிக்க மறுப்பு சொல்வேன்? தமன்னா! read more»
விஜய்க்கு தொண்டர் படை! read more»
அனுபவம் வாய்ந்தவர்கள் போன்று நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். - விஜய் read more»
தனது மார்க்கெட் படுத்துவிடும் என்ற பயத்தில் ஹன்சிகா! read more»
அஜித்தின் தொழில் ஈடுபாடு! read more»